14-வது உலகக் கோப்பை ஆக்கிப்போட்டி 2018 நவம்பர் 28-டிசம்பர் 16 வரையில் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது?
- கேரளா
- தமிழ்நாடு
- ஒடிசா
- டெல்லி
10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி 2017 அக்டோபர் 11-22 வரையில் எந்த நாட்டில் நடைபெற்றது?
- தென்கொரியா
- சிங்கப்பூர்
- மலேஷியா
- வங்கதேசம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகசதம் (31 சதம்) அடித்த இரண்டாவது ஆவது வீரர் யார்?
- விராட் கோலி
- ரோஹித் சர்மா
- சச்சின் டெண்டுல்கர்
- எம். எஸ். தோனி
2017 டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் வென்ற இந்திய வீரர் யார்?
- சாய் பிரணீத்
- அஜய் ஜெயராம்
- ஸ்ரீகாந்த்
- பருப்பள்ளி காஷ்யப்
2017 உலக வில்வித்தை போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது?
- உக்ரைன்
- பெல்ஜியம்
- கனடா
- மெக்சிகோ
அமெரிக்க NBA கூடைப்பந்து ஏலத்தில் பங்கேற்ற இந்திய வீரர் யார்?
- ராணா ஹர்கோவிந்த்
- அம்ஜியோத் சிங்
- அருண்குமார் அரவிந்த்
- அர்ஜுன் ரணவத்சிங்
2017 ‘BRICS’ அமைப்பின் திரைப்பட திருவிழா எந்த நகரில் நடைபெற்றது?
- சென்னை
- கோவா
- கொச்சி
- பெங்களூரு
2016 ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த சாலை விபத்துகளில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
- கேரளா
- மகாராஷ்டிரா
- மேற்கு வங்காளம்
- தமிழ்நாடு
2016 ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த சாலை விபத்துகளில் இரண்டாமிடத்தில் உள்ள மாநிலம் எது?
- கேரளா
- மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா
- மேற்கு வங்காளம்
ஐக்கிய நாடுகள் சபை (United Nations-UN) எப்போது தொடங்கப்பட்டது?
- அக்டோபர் 27, 1945
- அக்டோபர் 26, 1945
- அக்டோபர் 25, 1945
- அக்டோபர் 24, 1945