தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு (ASEAN Defence Ministers’ Meeting 2017) பிலிப்பின்ஸ் நாட்டின் "பம்பாங்கா" நகரில் எந்த நாட்களில் நடைபெற்றது?
- அக்டோபர் 20-22
- அக்டோபர் 21-22
- அக்டோபர் 23-24
- அக்டோபர் 24-25
சமீபத்தில் ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளவர் யார்?
- யோசிகா நோடா
- நவோடா கன்
- டாரா அசோ
- ஷின்சோ அபே
உலகின் "முதல் 3D பிரிண்ட் தொழில்நுட்ப பாலம்" எந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது?
- நெதர்லாந்து
- நார்வே
- ஜெர்மனி
- பிரான்ஸ்
2017 அக்டோபர் 25 அன்று இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாடு 2017 எந்த நகரில் நடைபெற்றது?
- நியுயார்க்
- டெல்லி
- வாஷிங்டன்
- கோவா
குஜராத்தில் எந்த இரு நகரங்களிடையே முதற்கட்ட "ரோ ரோ" படகு சேவையை 22.10.207 அன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்?
- அகமதாபாத்-காந்திநகர்
- கோகா-காந்திநகர்
- காந்திநகர்-தாஹெச்
- கோகா-தாஹெச்
இந்தியாவின் முதல் "ரோ ரோ" படகு சேவை, குஜராத்தின் கோகா-தாஹெச் நகரங்களுக்கிடையே 31 கி.மீ. தூரத்திற்கு எந்த வளைகுடாவில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது?
- பாம்பே வளைகுடா
- காம்பே வளைகுடா
- கட்ச் வளைகுடா
- பர்சுங்கா வளைகுடா
இந்தியாவில் உள்ள நீர்வழித்தடங்களின் அளவு எவ்வளவு?
- 21 ஆயிரம் கி.மீ.
- 20 ஆயிரம் கி.மீ.
- 19 ஆயிரம் கி.மீ.
- 18 ஆயிரம் கி.மீ.
காஷ்மீர் பேச்சுவார்த்தை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- திலக் சூர்யா
- ராஜேஷ் வர்மா
- ஜெய்சஙகர் வர்மா
- தினேஷ்வர் சர்மா
CBI அமைப்பின் சிறப்பு இயக்குநராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- ராஜ்யவரித்தன் சிங்
- அஸ்வினி குமார்
- ராகேஷ் அஸ்தனா
- தினேஷ்வர் சர்மா
சமீபத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் (NRCB) ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மாநிலம் எது?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலங்கானா
- ஆந்திரா