2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம்?
- மாட்ரிட்
- பீஜிங்
- டோக்கியோ
- சிட்னி
2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் டெல்லி பெற்றுள்ள இடம்?
- 46
- 45
- 44
- 43
2017 உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் மும்பை பெற்றுள்ள இடம்?
- 45
- 46
- 47
- 48
சமீபத்தில் UNESCO அமைப்பில் இருந்து விலகும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடுகள் எவை?
- அமெரிக்கா, ஜப்பான்
- அமெரிக்கா, சவுதி அரேபியா
- அமெரிக்கா, இஸ்ரேல்
- அமெரிக்கா, நார்வே
UNESCO அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது?
- நவம்பர் 13, 1945
- நவம்பர் 14, 1945
- நவம்பர் 15, 1945
- நவம்பர் 16, 1945
UNESCO அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள "ஆட்ரே அஸவுலே" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஆஸ்திரியா
- பிரான்ஸ்
- போர்ச்சுக்கல்
- ஸ்பெயின்
நான்காவது சர்வதேச நாகரிகங்களின் உரையாடல்பற்றிய சர்வதேச மாநாடு (International conference on “Dialogue of Civilizations – IV) இந்தியாவில் எந்த மூன்று நகரங்களில் நடைபெற்றது?
- டெல்லி, காந்திநகர், டோலாவிரா
- டெல்லி, ஆதிச்சநல்லூர், டோலாவிரா
- ஆதிச்சநல்லூர், டோலாவிரா, கீழடி
- டோலாவிரா, கீழடி, காந்திநகர்
உலகின் முதல் SMART போலீஸ் நிலையம் (SMART POLICE STATION) எந்த நகரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது?
- நியுயார்க்
- சார்ஜா
- சியோல்
- துபாய்
சமீபத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் 14-ஆவது உச்சி மாநாடு 2017 எந்த நகரில் நடைபெற்றது?
- பாரிஸ்
- வியன்னா
- டெல்லி
- பிரஸ்ஸெல்ஸ்
2017 பொருளாதார அறிவியல் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் எச். தேலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஜெர்மனி
- ஜப்பான்
- தென்கொரியா
- அமெரிக்கா