2017 உலக சாம்பியன் பளுதூக்குதல் போட்டி அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெறவுள்ளது?
- சிகாகோ
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- கலிஃபோர்னியா
- நியுயார்க்
2017 உலக சாம்பியன் பளுதூக்குதல் போட்டி நடைபெறும் நாட்கள் எவை?
- நவம்பர் 22-டிசம்பர் 1, 2017
- நவம்பர் 25-டிசம்பர் 2, 2017
- நவம்பர் 23-டிசம்பர் 2, 2017
- நவம்பர் 28-டிசம்பர் 5, 2017
2017 மலேசிய கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து வீரர் "மேக்ஸ் வெர்ஸ்டப்பென்" எந்த அணியை சேர்ந்தவர்?
- ரெட்புல் அணி
- பெராரி அணி
- மெர்சிடீஸ் பென்ஸ்
- வோக்ஸ் வாகன்
2017 உலகச் சுற்று பார்முலா1 கார்பந்தயத்தில், மலேசிய கிராண்ட்பிரி பந்தயம் எத்தனையாவது சுற்று?
- 13-வது சுற்று
- 14-வது சுற்று
- 15-வது சுற்று
- 16-வது சுற்று
நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?
- 1904
- 1903
- 1902
- 1901
நோபல் பரிசு எத்தனை துறைகளுக்கு வழங்கப்படுகிறது?
- 05
- 06
- 07
- 08
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஸ்வீடன்
- நார்வே
- ஸ்பெயின்
- பெலாரஸ்
அமைதிக்கான நோபல் பரிசு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?
- ஸ்வீடன்
- ஸ்பெயின்
- பெலாரஸ்
- நார்வே
2017 மருத்துவ நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
- மைக்கேல் ரோஸ்பாஷ், மைக்கேல் டபிள்யூ. யங், கேப்ரி கோமஸ்
- ஜெப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ், ஜேம்ஸ் கெ. பாரிஷ்
- ஜெப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ், மைக்கேல் டபிள்யூ. யங்
- மைக்கேல் டபிள்யூ. யங், ஜேம்ஸ் கெ. பாரிஷ், கேப்ரி கோமஸ்
ஆண்டுதோறும் "நோபல் பரிசுகள் எந்த நாளில்" வழங்கப்படுகின்றன?
- டிசம்பர் 13
- டிசம்பர் 12
- டிசம்பர் 11
- டிசம்பர் 10