உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- சீனா
- இந்தோனெசியா
- இந்தியா
- அமெரிக்கா
உலக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா பெறும் இடம்?
- பெல்ஜியம்
- சீனா
- அமெரிக்கா
- இரண்டாவது
இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த், தனது (3.10.2017) முதல் வெளிநாட்டு பயணமாக எந்த இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்?
- ஜிபோட்டி, எத்தியோப்பியா
- தென்னாப்ரிக்கா, ஜிபோட்டி
- எத்தியோப்பியா, தென்னாப்ரிக்கா
- கானா, பொலிவியா
ஆப்பிரிக்கா நாடான "ஜிபோட்டி" நாட்டின் தலைநகர் எது?
- அக்காரா
- நைரோபி
- ஜிபோட்டி நகர்
- கிகாலி
வரி ஏய்ப்பாளர்களைக் கண்டுபிடிக்க உதவும் தகவல்களைக் கொடுப்பதற்காக, மத்திய அரசுடன் "ரூ.65.28 கோடிக்கு எந்த நிறுவனம் ஒப்பந்தம்" செய்து கொண்டுள்ளது?
- GOOGLE
- MICROSOFT
- RELIANCE INFOTECH
- L&T INFOTECH
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை (OBC), "துணை வகைப்படுத்தும் ஆய்வுப் பணிக்கு யார் தலைமையில் ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது?
- நீதிபதி ஒ.பி.சைனி
- நீதிபதி ஜி. ரோஹினி
- நீதிபதி கே. சுப்ரமணியம்
- நீதிபதி வெ. கிருஷ்ணய்யர்
குஜராத் மாநிலத்தின் "கண்ட்லா துறைமுகம்" சமீபத்தில் எந்த பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
- தீன்தயாள் துறைமுகம்
- காந்தி துறைமுகம்
- வல்லபாய் படேல் துறைமுகம்
- வ.வு.சி. துறைமுகம்
இமாசலப்பிரதேசம் எந்த நகரில் (3.10.2017) புதிய AIIMS மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்?
- தரமசாலா
- மண்டி
- பலாம்பூர்
- பிலாஸ்பூர்
இந்தியாவில் "முதல் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம் முதன்முதலாக மேற்கு வங்க மாநிலத்தில்" எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- 2012
- 2013
- 2014
- 2015
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் எந்த இரு மாநிலங்களில் "மிக்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள்" துவங்கப்படவுள்ளன?
- கேரளா, கோவா
- கர்நாடகா, ஆந்திரா
- தமிழ்நாடு, கேரளா
- ஆந்திரா, கேரளா