2018 உலக அரசாங்க உச்சி மாநாடு எந்த நகரில் நடைபெறவுள்ளது?
- டெல்லி
- இஸ்லாமாபாத்
- துபாய்
- கொழும்பு
துபாய் நகரில் நடைபெறவுள்ள 2018 உலக அரசாங்க உச்சி மாநாடு எந்தெந்த நாட்களில் நடைபெறுகிறது?
- பிப்ரவரி 8 - 11, 2018
- பிப்ரவரி 9 - 12, 2018
- பிப்ரவரி 10- 12, 2018
- பிப்ரவரி 11- 13, 2018
உலக அரசாங்க உச்சி மாநாட்டு வரிசையில், 2018 துபாய் நகரில் நடைபெறும் மாநாடு எத்தனையாவது மாநாடு?
- ஆறாவது
- ஏழாவது
- எட்டாவது
- ஒன்பதாவது
2017 உலக அரசாங்க உச்சி மாநாடு (World Government Summit) எந்த நகரில் நடைபெற்றது?
- அபுதாபி
- டெல்லி
- துபாய்
- இஸ்தான்புல்
ஸ்பெயின் நாட்டின் எந்த மாநிலம் சமீபத்தில் "தனிநாடாக அறிவிக்கக் கோரி வாக்கெடுப்பு" நடத்தியது?
- லா ரியோஜா
- நவார்ரே
- கண்டாப்ரியா
- காடலோனியா
2017 SAARC நாடாளுமன்றத் தலைவர்கள் & உறுப்பினர்கள் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
- நேபாளம்
- இலங்கை
- பூடான்
- இந்தியா
இலங்கையின் கொழும்பு நகரில் 2017 SAARC நாடாளுமன்றத் தலைவர்கள் & உறுப்பினர்கள் மாநாடு வரிசையில் எத்தனையாவது மாநாடு?
- எட்டாவது
- ஏழாவது
- ஆறாவது
- பத்தாவது
ஏழாவது SAARC நாடாளுமன்றத் தலைவர்கள் & உறுப்பினர்கள் மாநாடு (2013) எந்த நாட்டில் நடைபெற்றது?
- இந்தியா
- பாகிஸ்தான்
- பங்களாதேஷ்
- மாலத்தீவு
இலங்கையின் கொழும்பு நகரில் 2017 SAARC நாடாளுமன்றத் தலைவர்கள் & உறுப்பினர்கள் மாநாடு நடைபெற்ற நாட்கள் எவை?
- அக்டோபர் 1-3, 2017
- அக்டோபர் 2-4, 2017
- அக்டோபர் 4-6, 2017
- அக்டோபர் 1-2, 2017
கனடா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான "புதிய ஜனநாயகக் கட்சி"யின் தலைவராக சமீபத்தில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளி சீக்கியர் யார்?
- பிந்தரன்வாலா சிங்
- பக்ரா சிங்
- பாலா சிங்
- ஜக்மீத் சிங்