2017 சர்வதேச பால்சன் பரிசு (International Balzan Prize) பெற்ற இந்திய பொருளாதார நிபுணர் யார்?
- மினா சர்மா
- ராதா அகர்வால்
- பினா அகர்வால்
- கீதா படேல்
அதிகாரப்பூர்வ இந்தி மொழியை என்ற சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 2016-17 ஆண்டிற்கான "ராஜ் பாஷா கீர்த்தி புரஸ்கர்" விருதை பெற்ற துறைமுகம் எது?
- கோவா துறைமுகம்
- கண்ட்லா துறைமுகம்
- வ.வு.சி. துறைமுகம்
- மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம்
2017 வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான "ஆஸ்கர் விருது"க்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் எது?
- நியூட்டன்
- ஜோக்கர்
- கிடாயின் கருணைமனு
- சோலோ
2017 "ரைட் லைவ்லிஹூட் விருது"(Right Livelihood Award) பெற்ற இந்திய வழக்கறிஞர் யார்?
- அருண் ஜெட்லி
- பிரசாந்த் பூசன்
- காலின் கோன்சால்வ்ஸ்
- நிதின் பரந்தாமன்
மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் விருது எது?
- புலிட்சர் விருது
- மகசேசே விருது
- ஆஸ்கர் விருது
- ரைட் லைவ்லிஹூட் விருது
2017 செப்டம்பரில் அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் உடைந்த 267 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை எந்த பெயரில் அழைக்கப்பட்டது?
- GREAT ISLAND GLACIER
- PINE ISLAND GLACIER
- TRANS ISLAND GLACIER
- GREEN ISLAND CLACIER
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் எந்த ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ளது?
- 2020
- 2019
- 2018
- 2021
TWITTER சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிடும் வரைமுறை 140 எழுத்துக்களுக்கு பதிலாக எத்தனை எழுத்துகளாக உயர்த்தப்பட்டுள்ளது?
- 150
- 200
- 250
- 280
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) தலைவராகவும், மேலாண் இயக்குநராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- வித்யாசங்கர்
- ரவிசங்கர் ராஜூ
- சசி சங்கர்
- விவேக் அரி
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 14-வது உச்சி மாநாடு, 2017 அக்டோபர் 5-ல் 7 வரை எந்த நகரில் நடைபெறவுள்ளது?
- போபால்
- கோவா
- பெங்களூரு
- புதுடெல்லி