சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) "ஏற்றுமதித் துறைக்கு உதவும் பரிந்துரை"களை செய்வதற்கு யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
- அரவிந்த் பனகரியா
- நிலேஷ் குப்தா
- டாக்டர் ஹஸ்முக் ஆத்யா
- பிபேக் தேவ்ராய்
இந்தியாவில் முதல்முறையாக "ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் டிராக்டர்" மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தால் எந்த நகரில் அறிமுகம் செய்யப்பட்டது?
- சண்டிகர்
- நாக்பூர்
- விஜயவாடா
- சென்னை
பொருளாதார விவகாரங்களுக்கான "ஐந்து நபர் ஆலோசனை குழு"வை யார் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்?
- பிபேக் தேவ்ராய்
- டாக்டர் ஹஸ்முக் ஆத்யா
- நிலேஷ் குப்தா
- அரவிந்த் பனகரியா
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GOODS & SERVICES ACT) என்கிற ஒரே விதமான வரிவிதிப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது?
- ஜூலை 1, 2015
- ஜூலை 1, 2014
- ஜூலை 1, 2017
- ஜூலை 1, 2016
2017 ஜூலையில் GST வரியின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்த வருவாய் எவ்வளவு?
- ரூ. 90,669 கோடி
- ரூ. 93,063 கோடி
- ரூ. 94,069 கோடி
- ரூ. 94,063 கோடி
2017 ஆகஸ்ட் மாதத்தில் GST வரியின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்த வருவாய் எவ்வளவு?
- ரூ. 94,063 கோடி
- ரூ. 90,669 கோடி
- ரூ. 93,063 கோடி
- ரூ. 94,069 கோடி
உலக பொருளாதார அமைப்பு, வெளியிடப்பட்டுள்ள "போட்டித் திறன்மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட 137 நாடுகள்" பட்டியலில், இந்தியா பிடித்துள்ள இடம் எவ்வளவு?
- 40
- 50
- 60
- 65
தமிழ்நாடு "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்" குறித்த விசாரணை ஆணையம் எந்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
- நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன்
- நீதிபதி சதாசிவம்
- நீதிபதி ரத்னவேல்
- நீதிபதி ஆறுமுகசாமி
சமீபத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- டாக்டர். பி. டி. மிஸ்ரா
- சத்திய பால் மாலிக்
- பன்வாரிலால் புரோஹித்
- ஜக்திஷ் முகீ
தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் யார்?
- தா. ராஜாமணி
- க. முத்துக்குமரன்
- து. ராமசாமி
- பி.மணி