பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் "செளபாக்கியா யோஜனா திட்டம்" எப்போது தொடங்கிவைக்கப்பட்டது?
- 25.07.2017
- 25.08.2017
- 25.09.2017
- 25.06.2017
"செளபாக்கியா யோஜனா திட்டம்" என்பது?
- அனைத்து வீடுகளுக்கும் LPG திட்டம்
- அனைத்து வீடுகளுக்கும் TOILET திட்டம்
- அனைவருக்கும் வீடு திட்டம்
- அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் திட்டம்
எந்த தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "செளபாக்கியா யோஜனா திட்டம்" தொடங்கி வைக்கப்பட்டது?
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா
- பண்டிட் மதன்மோகன் மாளவியா
- பண்டிட் கோல்வாலகர்
- அடல்பிகாரி வாஜ்பாய்
செளபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் எந்த ஆண்டுக்குள் "அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி என்ற இலக்கு" நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
- 2020
- 2019
- 2018
- 2022
செளபாக்கியா யோஜனா திட்டம் எந்த திட்டத்தை ஊக்குவிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது?
- Pradhan Mantri LPG Yojana
- Pradhan Mantri Utkarish Yojana
- Pradhan Mantri Urban Yojana
- Pradhan Mantri Ujjwala Yojana
இந்தியாவில் முதன்முதலாக "PENSION ADALAT" என்னும் "ஓய்வூதிய நீதிமன்றம்" எங்கு திறந்துவைக்கப்பட்டது?
- மும்பை
- புதுடெல்லி
- ஜெய்ப்பூர்
- சென்னை
இந்தியாவில் முதன்முதலாக "உறவினர்கள் மூலம் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைக்கெதிரான குடும்பநல மாவட்ட குழு"க்களை எந்த மாநிலம் அமைத்துள்ளது?
- திரிபுரா
- கேரளா
- தமிழ்நாடு
- ஆந்திரா
குடிமக்களை நிர்வாகத்துடன் நேரிடியாக இணைக்கும் "மக்கள் முதல்" (People First) பயன்பாட்டு செயலி (Mobile Application) எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?
- கேரளா
- தமிழ்நாடு
- தெலங்கானா
- ஆந்திரா
இராணுவம், பேரழிவு மீட்பு முகமைகள் கலந்து கொண்ட "பிரளய் சகாயம்" என்ற பயிற்சி ஒத்திகை எந்த நகரத்தில் நடைபெற்றது?
- புதுடெல்லி
- மும்பை
- ஐதராபாத்
- சென்னை
தெலுங்கானா மாநிலத்தில் எந்த திருவிழாவை முன்னிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இலவச சேலைகளை வழங்கப்பட்டது?
- கெங்கம்மா திருவிழா
- அங்கம்மா திருவிழா
- அன்னம்மா திருவிழா
- பதுக்கம்மா திருவிழா