TNPSC Current Affairs Quiz Online Test 161 - September 2017 - National Affairs & Appointments


Tnpsc Current Affairs Quiz Online test 2017
This Quiz Covers important questions in National  Affairs from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best...

  1. ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிம்-க்கு எந்த பல்கலைக் கழகத்தில் "கௌரவ டாக்டர் பட்டம்" வழங்கப்பட்டது? 
    1.  இஸ்லாமியா பல்கலைக்கழகம்
    2.  கேரளா பல்கலைக்கழகம்
    3.  கோழிக்கோடு பல்கலைக்கழகம்
    4.  வாரணாதி பல்கலைக்கழகம்

  2. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சத்திய பால் மாலிக்
    2.  ஜக்திஷ் முகீ
    3.  கங்கா  பிரசாத்
    4.  டாக்டர். பி. டி. மிஸ்ரா 

  3. சமீபத்தில் பீகார் மாநிலத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  சத்திய பால் மாலிக்
    2.  ஜக்திஷ் முகீ
    3.  டாக்டர். பி. டி. மிஸ்ரா 
    4.  கங்கா  பிரசாத்

  4. சமீபத்தில் அசாம் மாநிலத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  டாக்டர். பி. டி. மிஸ்ரா 
    2.  கங்கா  பிரசாத்
    3.  ஜக்திஷ் முகீ
    4.  சத்திய பால் மாலிக்

  5. சமீபத்தில் மேகாலயா மாநிலத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?    
    1.  டாக்டர். பி. டி. மிஸ்ரா 
    2.  ஜக்திஷ் முகீ
    3.  சத்திய பால் மாலிக்
    4.  கங்கா  பிரசாத்

  6. சமீபத்தில் மேகாலயா மாநிலத்திற்கான புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ஜக்திஷ் முகீ
    2.  தேவேந்திர குமார் ஜோஷி
    3.  சத்திய பால் மாலிக்
    4.  டாக்டர். பி. டி. மிஸ்ரா 

  7. மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (Comptroller and Auditor General-CAG) அமைப்பின்  புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர் யார்?  
    1.  ராஜீவ் மெகரிஷி 
    2.  சத்திய பால் மாலிக்
    3.  கங்கா  பிரசாத்
    4.  ரஜினி கந்த் மிஸ்ரா

  8. சகஸ்திர சீமா பால் (SSB:Sashastra Seema Bal) என்னும் எல்லை ஆயுத படை அமைப்பின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்? 
    1.  ராஜீவ் மெகரிஷி 
    2.  கங்கா  பிரசாத்
    3.  சத்திய பால் மாலிக்
    4.  ரஜினி கந்த் மிஸ்ரா

  9. "VASTRA-2017"  என்னும் ஆறாவது "சர்வதேச ஜவுளி மற்றும் ஆடை கண்காட்சி 2017" (செப்டம்பர் 21-24) எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  டெல்லி
    2.  கான்பூர்
    3.  ஜெய்ப்பூர்  
    4.  சென்னை

  10. முதன்முதலாக  "ஊட்டச்சத்து திட்டமுறை தேசிய மாநாடு" (National Conference on “Mission Mode to address Under-Nutrition)   செப்டம்பர் 19, 2017 தேதிகளில் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  சென்னை
    2.  கான்பூர்
    3.  ஜெய்ப்பூர்  
    4.  டெல்லி



Post a Comment (0)
Previous Post Next Post