ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள "2017 சர்வதேச தொழில் துறையில் தலை சிறந்த பெண்கள் பட்டியலில்" இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
- சாந்தா கோச்சார்
- கீதாஞ்சலி கோப்ரகடே
- இந்திரா நூயி
- நிக்கி ஏலி
40 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யவுள்ளது?
- கத்தார்
- இரான்
- இரஷ்யா
- அமெரிக்கா
மூன்றாவது சர்வதேச இந்திய அறிவியல் விழா (India International Science Festival - IISF 2017) 2017 அக்டோபர் 13-16 தேதிகளில் எந்த நகரில் நடைபெறவுள்ளது?
- சென்னை
- கொல்கத்தா
- பெங்களூரு
- டெல்லி
சமீபத்தில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி அளித்துள்ள நாடு எது?
- குவைத்
- இரான்
- சவூதி அரேபியா
- துருக்கி
BIMSTEC கூட்டமைப்பு நாடுகளின், 2017 பேரழிவு மேலாண்மை பயிற்சி (BIMSTEC Disaster Management Exercise-2017), அக்டோபர் 10-13 தேதிகளில் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
- டேராடூன்
- சென்னை
- மும்பை
- டெல்லி
BRICS கூட்டமைப்பு நாடுகளின் பத்தாவது உச்சி மாநாடு (BRICS SUMMIT 2018) எந்த நாட்டில் நடைபெறுகிறது?
- இந்தியா
- தென்னாப்ரிக்கா
- பிரேசில்
- ரஷ்யா
பாண்டா-கங்காரு 2017 என்ற முதல் கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது?
- சீனா-ஆஸ்திரேலியா
- ஜப்பான்-ஆஸ்திரேலியா
- கொரியா-ஆஸ்திரேலியா
- தைவான்-ஆஸ்திரேலியா
2017 செப்டம்பர் வரை, எத்தனை நாடுகளின் மக்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது?
- 05
- 06
- 07
- 08
எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இந்திய எல்லைக்குள் 16 கி. மீ. தொலைவு வரை வந்து செல்வதற்கு வகை செய்யும் உடன்படிக்கை (A visa-Free Movement Regime-FMR) எந்த நாட்டுடன் நடைமுறையில் உள்ளது?
- பூடான்
- பங்களாதேஷ்
- மியான்மர்
- நேபாளம்
போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் வெட்டி எடுக்கப்பட்ட, உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தின் பெயர் என்ன?
- TWIN LIGHT
- GLOBAL LIGHT
- CITY LIGHT
- OUR LIGHT