2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "விக்டர் அக்செல்சன்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- டென்மார்க்
- கனடா
2017 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "கரோலினா மரின்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஸ்வீடன்
- டென்மார்க்
- கனடா
- ஸ்பெயின்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்திற்கு, "சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் (AIBA) பிரதிநிதியாக" தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் யார்?
- மேரி கோம்
- பூனம் யாதவ்
- விஜேந்தர் சிங்
- ராஜேந்தர் சிங்
கிரிக்கெட் போட்டிகளில் மோதலில் ஈடுபடும் வீரரை நடுவர் "சிவப்பு அட்டை" (RED CARD) காட்டி வெளியேற்றும் முறை எந்த போட்டியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது?
- தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து ஓருநாள் போட்டி
- இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட்
- தென்னாப்பிரிக்கா-பங்களாதேஷ் டெஸ்ட்
- பாகிஸ்தான்-நியுசிலாந்து டெஸ்ட்
2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் எவை?
- ரெயில்வே, தமிழ்நாடு
- தமிழ்நாடு, கேரளா
- கேரளா, கர்நாடகா
- ரெயில்வே, சர்வீசஸ் அணி
2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட "சந்தோஷ்குமார்" எந்த மாநிலத்தை சேரந்தவர்?
- கேரளா
- தமிழ்நாடு
- புதுச்சேரி
- டெல்லி
2017 தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
- சிந்தா யாதவ்
- பூனம் ராஜி
- அகிலாண்டீஸ்வரி
- கல்பனா சௌத்ரி
2017 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
- இந்தியா ப்ளு அணி
- இந்தியா மஞ்சள் அணி
- இந்தியா பிங்க் அணி
- இந்தியா ரெட் அணி
இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் (விளையாடும் பொது அணியும் ஆடை) BCCI லோகோவுக்கு மேல் இடம்பெற்றுள்ள 3 ஸ்டார்கள் எதைக் குறிக்கின்றன?
- 3 கண்டங்கள்
- 3 வகை கிரிக்கெட் போட்டிகள்
- 3 வகை உலகக் கோப்பை வெற்றிகள்
- தேசியக் கொடியின் 3 வண்ணங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஜெர்ஸியில் எந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது?
- TATA
- STAR
- SONY
- OPPO