2017 கொரிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
- நஜோமி ஒகுஹரா
- தாய்-சூ-யிங்
- பி.வி.சிந்து
- லீ-சூ-யிங்
உலக பேட்மிண்டன் தர வரிசையில் தற்போது "இரண்டாம் இடத்தை" பெற்றுள்ள இந்தியாவின் வீராங்கனை யார்?
- சாய்னா நேவால்
- ஜூவாலா கட்டா
- சாய் நிரோஷா
- பி.வி. சிந்து
கனடாவின் எட்மான்டன் நகரில், நடைபெற்ற "டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக ப்ளே ஆப் சுற்று" போட்டியில் வெற்றிபெற்ற நாடு எது?
- கனடா
- இந்தியா
- ஸ்வீடன்
- நார்வே
2017 நவம்பர் மாதத்தில், "36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எந்த மாநிலத்தில்" நடைபெறவுள்ளது?
- தெலங்கானா
- கேரளா
- கோவா
- தமிழ்நாடு
இந்திய வீரர்களுக்கான ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் இலக்கு திட்டம் "TOPS"-இன் விரிவாக்கம் தருக?
- Target Olympic People Scheme
- Target Olympic Programme Scheme
- Target Olympic Programme Schedule
- Target Olympic Podium Scheme
இரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா அவர்களால் எழுதப்பட்ட சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
- Unstoppable: Maria Sharapova
- Unstoppable: My Life So Far
- Unstoppable: My Life and Career
- Unstoppable: My Life and My Tennis
சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் "ஹாட்ரிக்" சாதனை புரிந்த இந்திய பந்து வீச்சாளர் யார்?
- குல்தீப் யாதவ்
- ஜஸ்பிரித் பும்ரா
- யுவேந்திர சகால்
- முகமது சமி
சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 02
- 03
- 04
- 05
தற்போது (செப்டம்பர் 2017) டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரு தரவரிசைகளிலும் முதலிடத்தில் உள்ள நாடு எது?
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து
- இந்தியா
- தென்னாப்ரிக்கா
சமீபத்தில் எந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 05 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது?
- முகமது ஆமீர்
- வகாப் ரியாஸ்
- சர்ப்ராஸ் அகமது
- காலித் லத்தீப்