சமீபத்தில் பெங்களூரு நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் மிக நீளமான பேருந்து "ஐராவத் கிளப் கிளாஸ்", அதன் நீளம் எவ்வளவு?
- 12.5 மீ.
- 13.5 மீ.
- 14.5 மீ.
- 15.5 மீ.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்காக, சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள வயது வரம்பு எவ்வளவு?
- 60
- 62
- 64
- 65
தமிழகத்தின் கன்னியாகுமரி கடல் பகுதியில், கூடங்குளம் முதல் நீரோடி வரை சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் கண்காணிப்பு ஒத்திகையின் பெயர் என்ன?
- சஜாக்
- சத்ரக்
- சுரக்ஷா
- சக்கரா
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட 2017 தூய்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 25 இடங்களில் 12 இடங்களைப் பிடித்த மாநிலம் எது?
- கேரளா
- ஆந்திரா
- தமிழ்நாடு
- மகாராஷ்டிரா
உடல் உறுப்பு தானத்தில், தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் மாநிலங்கள் எவை?
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா
- கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா
- கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்
- தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா
குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "சர்தார் சரோவர் அணை"யை (17.09.2017) பிரதமர் நரேந்திர மோடி எப்போது திறந்து வைத்தார்?
- 16.09.2017
- 17.09.2017
- 18.09.2017
- 19.09.2017
உலகின் மிகப்பெரிய அணைகளில் "சர்தார் சரோவர் அணை" எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- இரண்டாவது இடம்
- மூன்றாவது இடம்
- நான்காவது இடம்
- ஐந்தாவது இடம்
உலகின் முதலாவது மிகப்பெரிய கிரான்ட் அணைக்கட்டு எந்த நாட்டில் உள்ளது?
- சீனா
- உக்ரைன்
- கஜகஸ்தான்
- அமெரிக்கா
சர்தார் சரோவர் அணையின் உயரம் எவ்வளவு?
- 161 மீ.
- 162 மீ.
- 163 மீ.
- 164 மீ.
சர்தார் சரோவர் அணையின் கொள்ளளவு நீரை சேமிக்க முடியும்?
- 4.70 மில்லியன் கனமீட்டர்
- 4.71 மில்லியன் கனமீட்டர்
- 4.72 மில்லியன் கனமீட்டர்
- 4.73 மில்லியன் கனமீட்டர்