2017 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "இரஃபேல் நடால்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- சுவிட்சர்லாந்து
- ஆஸ்திரேலியா
- ஸ்பெயின்
- அமெரிக்கா
2017 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "ஸ்லோன் ஸ்டீபன்ஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- சுவிட்சர்லாந்து
- ஆஸ்திரேலியா
- ஸ்பெயின்
- அமெரிக்கா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் 10 முறை சாம்பியன் பட்டங்கள் வென்ற முதல் வீரர் யார்?
- இரஃபேல் நடால்
- ரோஜர் பெடரர்
- நொவாக் ஜொகோவிச்
- ஆண்டு முர்ரே
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக சாம்பியன் பட்டங்கள் (19) வென்ற "ரோஜர் பெடரர்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஸ்பெயின்
- ஆஸ்திரேலியா
- சுவிட்சர்லாந்து
- அமெரிக்கா
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக சாம்பியன் பட்டங்கள் (24) வென்ற "மார்கரெட் கோர்ட்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- அமெரிக்கா
- சுவிட்சர்லாந்து
- கனடா
- ஆஸ்திரேலியா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டி எத்தனையாவது போட்டி?
- 31 ஆவது
- 32 ஆவது
- 33 ஆவது
- 34 ஆவது
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நகரில் நடைபெற உள்ளது?
- பாரீஸ்
- லாஸ்ஏஞ்சல்ஸ்
- டோக்கியோ
- சியோல்
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நகரில் நடைபெற உள்ளது?
- டோக்கியோ
- சியோல்
- பாரீஸ்
- லாஸ்ஏஞ்சல்ஸ்
சமீபத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் முதல் "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாட்மிண்டன் வீரர் யார்?
- சிறீகாந்த்
- விஷ்ணுவர்த்தன்
- பிரகாஷ் படுகோன்
- ஆரோக்ய ராஜிவ்
57–வது தேசிய ஓபன் தடகளப் போட்டிகள் (செப்டம்பர் 25–28, 2017) எந்த நகரில் நடைபெற்றன?
- ஐதராபாத்
- பெங்களூரு
- திருவன்தபுரம்
- சென்னை