ஆண்டின் தொடக்கம் முதல் இறுதியாக நடைபெறும் "கிராண்ட்ஸ்லாம்" டென்னிஸ் போட்டிகளை வரிசை படுத்துக?
- பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா
- விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு
- ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன்
2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் பி. வி. சிந்து வென்ற பதக்கம் எது?
- தங்கம்
- வெண்கலம்
- எதுவுமில்லை
- வெள்ளி
2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற நசோமி ஒகுஹாரா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஜப்பான்
- சீனா
- தென்கொரியா
- தைவான்
2017 உலக பேட்மிண்டன் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
- பி.வி. சிந்து
- ஜூவாலா கட்டா
- சாய்னா நேவால்
- அஸ்வினி பொன்னப்பா
சமீபத்தில் 50 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் யில் தொடர்ந்து தோல்வியே சந்திக்காமல் உலக சாதனை படைத்த "புளோயிட் மேவெதர்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- உக்ரைன்
- கஜகிஸ்தான்
- இரஷ்யா
- அமெரிக்கா
நொய்டா நகரில் 2017 தேசிய ஸ்குவாஷ் போட்டி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- கர்நாடகா
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கேரளா
2017 தேசிய ஸ்குவாஷ் போட்டி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
- சவுரவ் கோஷல்
- பி.எஸ். அனுரூப்
- அப்துல் பாரி
- அஸ்வின் முருகன்
இரஷிய நாட்டின் டென்னில் வீராங்கனை மரிய ஷரபோவா, 15 மாதங்கள் தடைக்குப்பிறகு , முதல் முறையாக எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்றார்?
- விம்பிள்டன் ஓபன்
- ஆஸ்திரேலியா ஓபன்
- பிரெஞ்சு ஓபன்
- அமெரிக்கா ஓபன்
15 வயதுக்குட்பட்டோருக்கான 2017 தெற்காசிய கால்பந்து கோப்பையை எந்த நாடு வென்றது?
- இலங்கை
- பாகிஸ்தான்
- இந்தியா
- ஆப்கானில்தான்
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு எந்த தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடைபெற்றது?
- JIPMER
- JEE
- GATE
- NEET