TNPSC Current Affairs Quiz Online Test 145 - August 2017 (Tamil) - Sports, Important Days


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 145 Covers important questions in Sports Affairs and Important Days Affairs from Tnpsc Link Current Affairs dated August 20-26,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best...

  1. 2017 உலக பேட்மிண்டன் போட்டிகள் (ஆகஸ்டு 21-27)  எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  மாட்ரிட்
    2.  லண்டன்
    3.  கிளாஸ்கோ
    4.  சியோல்

  2. 2017 உலக மல்யுத்த போட்டிகள்,  (ஆகஸ்டு 21-27)  எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  அஸ்தானா
    2.  கீவ்
    3.  லண்டன்
    4.  பாரீஸ்

  3. 2017  உலக குத்துச்சண்டை போட்டிகள்   (ஆகஸ்டு 25-செப்டம்பர் 2) எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  ஹம்பர்க்
    2.  டெல்லி
    3.  கீவ்
    4.  அஸ்தானா

  4. இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் நியமனம்  செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  தன்ராஜ் பிள்ளை
    2.  சர்தார் சிங்
    3.  ஜூட் பெலிக்ஸ்
    4.  ரேவண்ணா

  5. சுப்ரதோ கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? 
    1.  டென்னிஸ்
    2.  கிரிக்கெட்
    3.  பாட்மிண்டன்
    4.  கால்பந்து

  6. உலக சிங்கங்கள் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறுது? 
    1.  ஆகஸ்ட் 9
    2.  ஆகஸ்ட் 10
    3.  ஆகஸ்ட் 11
    4.  ஆகஸ்ட் 12

  7. உலக மனிதாபிமான தினம் (World Humanitarian Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறுது?  
    1.  ஆகஸ்ட் 19
    2.  ஆகஸ்ட் 20
    3.  ஆகஸ்ட் 21
    4.  ஆகஸ்ட் 22

  8. உலக கொசுக்கள்  தினம் (World Mosquito Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறுது? 
    1.  ஆகஸ்ட் 17
    2.  ஆகஸ்ட் 18
    3.  ஆகஸ்ட் 19
    4.  ஆகஸ்ட் 20

  9. சென்னை தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறுது?  
    1.  ஆகஸ்ட் 20
    2.  ஆகஸ்ட் 21
    3.  ஆகஸ்ட் 22
    4.  ஆகஸ்ட் 23

  10. சர்வதேச அடிமை வர்த்தக  நினைவு மற்றும் ஒழிப்பு  தினம் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  ஆகஸ்ட் 20
    2.  ஆகஸ்ட் 21
    3.  ஆகஸ்ட் 22
    4.  ஆகஸ்ட் 23



Post a Comment (0)
Previous Post Next Post