TNPSC Current Affairs Quiz Online Test 148 - August 2017 (Tamil) - World, India Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 148 Covers important questions in World Affairs and India Affairs from Tnpsc Link Current Affairs dated August 27-31,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best..

  1. 2017 சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit 2017, நவம்பர் 28-30, 2017) எந்த நகரில் நடைபெறுகிறது?  
    1.  ஜெய்ப்பூர்
    2.  டெல்லி
    3.  ஐதராபாத்
    4.  கொச்சி

  2. இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து "2017 தீபாவளி தபால் தலை" வெளியிட முடிவு செய்துள்ளது?    
    1.  பிரான்ஸ்
    2.  இங்கிலாந்து
    3.  அமெரிக்கா
    4.  கனடா

  3. எந்த  நாட்டில் "உலகின் முதல் சிறப்பு-காலநிலை பனிச்சிறுத்தை  மேலாண்மை திட்டம்" (Climate-Smart Sow-Leopard Management Plan) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? 
    1.  நேபாளம்
    2.  பூடான்
    3.  சீனா
    4.  இந்தியா

  4. 2017 ஆகஸ்டு இறுதியில் அமெரிக்காவை தாக்கிய சூறாவளி எது? 
    1.  மரியா புயல்
    2.  இர்மா புயல்
    3.  ஹார்வி புயல்
    4.  டெக்புரி புயல்

  5. இந்திய ரெயில்வே வாரியத்தின்  புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்? 
    1.  ராஜேஸ் குன்வர்
    2.  இரானி ஜெயந்த்
    3.  ராகவன் தயாளன்
    4.  அஷ்வனி லோகனி

  6. இந்திய உச்ச நீதிமன்றத்தின் "45-ஆவது தலைமை நீதிபதியாக  தீபக் மிஸ்ரா" எந்த நாளில் பதவியேற்றுள்ளார்? 
    1.  27.08.2017
    2.  28.08.2017
    3.  29.08.2017
    4.  30.08.2017

  7. பிரதமரின் ஜன் தன் திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) என்ற வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டம் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  ஆகஸ்டு 28, 2014 
    2.  ஆகஸ்டு 27, 2014 
    3.  ஆகஸ்டு 26, 2014 
    4.  ஆகஸ்டு 25, 2014 

  8. கோபிந்தோபோக் (Gobindobhog) என்னும் அரிசிவகைக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு (GI-Geographical Indication) பெற்றது, இவ்வரிசி எந்த மாநிலத்தில் விளைவிக்கப்பட்டுள்ளது? 
    1.  ஆந்திரா
    2.  தெலங்கானா
    3.  மத்திய பிரதேசம்
    4.  மேற்கு வங்காளம்

  9. சர்வதேச அணுச் சோதனை எதிப்பு நாள் (International Day against Nuclear Tests), ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  ஆகஸ்ட் 27
    2.  ஆகஸ்ட் 28
    3.  ஆகஸ்ட் 29
    4.  ஆகஸ்ட் 30

  10. இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29-ஆம் தேதி எந்த விளையாட்டு வீரரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  சர்தார் சிங்
    2.  தன்ராஜ் பிள்ளை
    3.  வா. பாஸ்கரன் 
    4.  தயான் சந்த் 



Post a Comment (0)
Previous Post Next Post