2017 ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் அப்துல் கலாம் விருது பெற்றவர் யார்?
- பேராசிரியர் நக்கீரன்
- பேராசிரியர் ம. நன்னன்
- பேராசிரியர் ச.ப.தியாகராஜன்
- பேராசிரியர் சி. திருநாவுக்கரசு
2017 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது?
- முன்னாள் நீதிபதி ஜெ.எஸ். கெகர்
- முன்னாள் நீதிபதி எஸ். சாம்பசிவம்
- முன்னாள் நீதிபதி ஆர். பாஸ்கர்
- முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கர்
2017 இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
- இராஜஸ்தான்
- உத்திரபிரதேசம்
- குஜராத்
- மகாராஷ்டிரா
2017 இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சர்தார் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- டென்னிஸ்
- பாட்மிண்டன்
- ஆக்கி
- தடகளம்
2017 அர்ஜூனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலு எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- ஓட்டப்பந்தயம்
- கூடைப்பந்து
- பாட்மிண்டன்
- உயரம் தாண்டுதல்
2017 அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர் ஆரோக்யராஜீவ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- உயரம் தாண்டுதல்
- ஓட்டப்பந்தயம்
- ஆக்கி
- டென்னிஸ்
2017 அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர் அமல்ராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- டேபிள் டென்னிஸ்
- ஆக்கி
- தடகளம்
- கூடைப்பந்து
2017 அர்ஜூனா விருது பெற்ற பிரசாந்தி சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- தடகளம்
- டேபிள் டென்னிஸ்
- ஆக்கி
- கூடைப்பந்து
2017 துரோணாச்சார்யா விருது 2017 பெற்ற ராமகிருஷ்ணன் காந்தி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- கூடைப்பந்து
- ஆக்கி
- தடகளம்
- கால்பந்து
2017 தயானந்த் சந்த் விருது பெற்ற சையத் ஷாகித் ஹகிம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- தடகளம்
- ஆக்கி
- டென்னிஸ்
- கால்பந்து