TNPSC Current Affairs Quiz Online Test 146 - August 2017 (Tamil) - World Affairs, Awards


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 146 Covers important questions in World Affairs and Awards Affairs from Tnpsc Link Current Affairs dated August 20-26,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best...

  1. இங்கிலாந்தின் CHANNEL 4 நடத்திய நுண்ணறிவுத்திறன் (IQ) போட்டியில்  " மழலை மேதை பட்டம்" வென்ற இந்திய வம்சாவளி சிறுவன் யார்? 
    1.  ராஜேஷ் துரை
    2.  ராகுல் சங்வி
    3.  ராகுல் தோஷி 
    4.  கணேஷ் ரங்கன்

  2. பேரழிவு தடுப்பு, நிவாரணம் தொடர்பான, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பு நாட்டுத் தலைவர்களின் ஒன்பதாவது கூட்டம் (24.08.2017) எந்த நாட்டில் நடைபெற்றது?  
    1.  செக் குடியரசு
    2.  ஜப்பான்
    3.  தென்கொரியா
    4.  கிர்கிஸ் குடியரசு

  3. இந்திய, நேபாள எல்லையில் உள்ள எந்த ஆற்றின் குறுக்கே ஆற்றின் மீது ஒரு புதிய பாலத்தை  இந்தியா நிர்மாணிக்க உள்ளது? 
    1.  மெச்சி
    2.  கோசி
    3.  கண்டகி
    4.  திரிசூலி

  4. எட்டாவது உலக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்ப மாநாடு 2017, எக்ஸ்போ 2017 (Aug. 21-23, 2017) எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  கான்பூர்
    2.  கொல்கத்தா
    3.  டெல்லி
    4.  கோவா

  5. சமீபத்தில் வீசிய  "ஹாடோ (HADO STORM) புயல்" (23.08.2017) எந்த நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியது? 
    1.  ஜப்பான்
    2.  அமெரிக்கா
    3.  இந்தோனேசியா
    4.  சீனா

  6. 2017 தேசிய வேளாண்மை தலைமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்?  
    1.  சந்திரபாபு நாயுடு
    2.  கே. சந்திரசேகர் ராவ்
    3.  மனோகர் பாரிக்கர்
    4.  மேதா பட்கர்

  7. சமீபத்தில்  2016-17 ஆம் ஆண்டின்  ஐரோப்பிய கால்பந்து சங்க சிறந்த கால்பந்து வீரர் விருதை (UEFA Players of the Year Award), பெற்ற   கிறிஸ்டியானோ ரொனால்டோ"  எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  போர்ச்சுக்கல்
    2.  பெல்ஜியம்
    3.  ஸ்பெயின்
    4.  அர்ஜெண்டினா

  8. 2016-17 ஆம் ஆண்டின்  ஐரோப்பிய கால்பந்து சங்க  சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை, பெற்ற   "லைக் மார்டென்ஸ்"  எந்த நாட்டைச் சேர்ந்தவர்?   
    1.  கனடா
    2.  செக் குடியரசு
    3.  ஆஸ்திரியா
    4.  நெதர்லாந்து

  9. சமீபத்தில்  வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் இரகுராம் ராஜனின்  'I Do What I Do' புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம் எது? 
    1.  Penguin Books
    2.  Macmillon
    3.  Harper Collins 
    4.  Oxford

  10. 2017 ஆண்டுக்கான தமிழக அரசின் துணிவு மற்றும் சாகச செயலுக்கான  "கல்பனா சாவ்லா விருது" பெற்றவர் யார்? 
    1.  ராஜேஸ்வரி ரமேஷ்
    2.  கீர்த்தி முருகன்
    3.  ராகவி அருணாசலம்
    4.  பிரித்தி சீனிவாசன்



Post a Comment (0)
Previous Post Next Post