16 ஆவது உலக தடகள போட்டிகள் (IAAF 2017 World Championship) 2017 ஆகஸ்டு 4-13 வரை எந்த நகரில் நடைபெற்றது?
- பாரிஸ்
- மாட்ரிட்
- லண்டன்
- பீஜிங்
2017 லண்டன் உலக தடகள போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
- சீனா
- ஜமைக்கா
- கென்யா
- அமெரிக்கா
2017 உலக தடகள போட்டியோடு ஓய்வு பெற்ற உலகின் மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஜமைக்கா
- கென்யா
- இங்கிலாந்து
- எகிப்து
ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் 2017 லண்டன் உலக தடகள போட்டி, 100 மீ. ஓட்டத்தில் வென்ற பதக்கம் எது?
- தங்கம்
- வெள்ளி
- வெண்கலம்
- எதுவுமில்லை
2017 லண்டன் உலக தடகள போட்டிகளில் இந்திய அணி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 3
- 2
- 1
- 0
2017 மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ரஷ்யா
- ஜெர்மனி
- போலந்து
- கனடா
2017 சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கிரிகோர் டிமிட்ரோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- பல்கேரியா
- பெல்ஜியம்
- செக் குடியரசு
- போலந்து
2017 சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் நாட்டு வீராங்கனை யார்?
- அரான்டா விகாரியோ
- கான்சிசா மார்டின்ஸ்
- சாரா டோம்ரோ
- கார்பைன் முகுருஸா
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது (ஆகஸ்டு 2017) முதலிடத்தில் உள்ளவர் யார்?
- ஆண்டி முர்ரே
- ரோஜர் பெடரர்
- இரபெல் நடால்
- அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
2017 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) T20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற அணி எது?
- தூத்துக்குடி பேட்ரியாஸ்
- லைகா கோவை கிங்ஸ்
- திண்டுக்கல ்டிராகன்ஸ்
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்