TNPSC Current Affairs Quiz Online Test 143 August 2017 (Tamil) National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 143 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 20-26,2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best...

  1. மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான  உதான்  (UDAN) திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து 16.08.2017 அன்று  எந்த நகரத்திற்கு  விமான சேவை தொடங்கபட்டுள்ளது? 
    1.  பெங்களூரு 
    2.  டெல்லி
    3.  ஐதராபாத்
    4.  சென்னை 

  2. உதான் திட்டம் (UDAN)  குறைந்த கட்டணத்தில் பிராந்திய விமான நிலைய வளர்ச்சி மற்றும் "பிராந்திய இணைப்பு திட்டம்  எப்போது தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  ஏப்ரல் 24, 2017
    2.  ஏப்ரல் 25, 2017
    3.  ஏப்ரல் 26, 2017
    4.  ஏப்ரல் 27, 2017

  3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாட்கள் மாநாடு (ஆகஸ்ட் 18-19, 2017) எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  டெல்லி
    2.  ஐதராபாத்
    3.  புனே
    4.  பெங்களூரு

  4. இந்தியாவில் முதல்  உலக  அமைதிப் பல்கலைக்கழகம் (Dr Vishwanath Karad MIT World Peace University) எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  டெல்லி
    2.  மும்பை 
    3.  புனே
    4.  வாரணாசி 

  5. சமீபத்தில்  மத்திய அரசால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின்  (Pradhan Mantri Kisan Sampada Yojana) நோக்கம் என்ன? 
    1.  மானாவாரி விவசாய திட்டம் 
    2.  விவசாயிகளை ஒருங்கிணைக்கும் திட்டம்
    3.  பயிர் கடன் திட்டம்
    4.  மத்திய அரசு திட்டங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்

  6. SAMPADA விரிவாக்கம் தருக? 
    1.  Scheme for Agro-Modern Processing and Development of Agro-Processing Clusters
    2.  Scheme for Agro-Marine Processing and Development of Agro-Processing Clusters
    3.  Scheme for Agro-Model Processing and Development of Agro-Processing Clusters
    4.  Scheme for Agro-Machine Processing and Development of Agro-Processing Clusters

  7. கர்நாடக அரசு தொடங்கியுள்ள மேக  விதைப்பு திட்டத்தின் (CLOUD SEEDING) பெயர் என்ன?  
    1.  வர்ஷாதாரே 
    2.  வர்ஷாமாரி 
    3.  வர்ஷாதாரி
    4.  வர்ஷாவாரி 

  8. சமீபத்தில்  உயர்த்தப்பட்டுள்ள OBC பிரிவினரின்  வருமான உச்சவரம்பு  (CREAMY LAYER) எவ்வளவு? 
    1.  ரூ. 10 லட்சம்
    2.  ரூ. 9 லட்சம்
    3.  ரூ. 7 லட்சம்
    4.  ரூ. 8 லட்சம்

  9. இந்தியாவில்  தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது? 
    1.  2014 செப்டம்பர் 12
    2.  2015 செப்டம்பர் 12
    3.  2013 செப்டம்பர் 12
    4.  2016 செப்டம்பர் 12

  10. தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 
    1.  நவம்பர் 01, 2017
    2.  நவம்பர் 01, 2014
    3.  நவம்பர் 01, 2015
    4.  நவம்பர் 01, 2016



Post a Comment (0)
Previous Post Next Post