சமீபத்தில் நேபாள நாட்டில் தொடங்கிய 2017 இந்தியா-நேபாளம் இடையே 12 வது கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
- சூர்ய கிருஷ்
- சூர்ய கிரண்
- சூர்ய விருஷ்
- சூர்ய புத்ர
மூன்றாவது கிழக்குப் பொருளாதார மாநாடு (2017 EASTERN ECONOMIC FORUM, Vladivostok, Russia) செப்டம்பர் 6 முதல் 7 தேதி வரை எங்கு நடைபெற்றது?
- அமெரிக்கா
- ஜப்பான்
- பிரான்ஸ்
- இரஷ்யா
இந்திய கடற்படைக்காக ShinMaywa US-2 என்ற நீர்-நில மீட்பு விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது?
- ஜப்பான்
- இரஷ்யா
- அமெரிக்கா
- பிரான்ஸ்
விபத்து மற்றும் அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம் எவ்வளவு?
- 83 வது இடம்
- 82 வது இடம்
- 81 வது இடம்
- 80 வது இடம்
உலகின் முன்னணி 250 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் எது?
- கேம்பிரிட்ஜ்
- சிகாகோ
- ராக்போர்டு
- ஆக்ஸ்போர்டு
மியான்மர் என்னும் பர்மா நாட்டில், எந்த பிரிவினருக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருகிறது?
- பெங்கால் முஸ்லிம்கள்
- ரோஹிங்கியா முஸ்லிம்கள்
- மிசோ முஸ்லிம்கள்
- ரோசியா முஸ்லிம்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு எத்தனை டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன?
- 30 கோடி டன்
- 40 கோடி டன்
- 50 கோடி டன்
- 60 கோடி டன்
உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில்தான் பால் உற்பத்தி நடைபெறும் நாடு எது?
- சீனா
- பிரேசில்
- அமெரிக்கா
- இந்தியா
"இந்தியாவின் முதல் ஹைபர்லூப் போக்குவரத்து" எந்த இரு நகரங்களுக்கிடையே வரவுள்ளது?
- மும்பை-டெல்லி
- மும்பை-ஜெய்ப்பூர்
- விஜயவாடா-அமராவதி
- ஐதராபாத்-மும்பை
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய இரு புதிய இலவச கருத்தடை மருந்துகள் எவை?
- விக்ரா-மய்யா
- சக்ரா-ராஜ்யா
- அந்தி-சகாயா
- அந்தாரா, சய்யா