2018 முதல் 2022 வரையிலான IPL கிரிக்கெட் போட்டியின் ஊடக ஒளிபரப்பு உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது?
- VIVO இந்தியா
- ZEE இந்தியா
- STAR இந்தியா
- SONY இந்தியா
2018 முதல் 2022 வரையிலான IPL கிரிக்கெட் போட்டியின் விளம்பரதாரர் உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது?
- SONY
- NOKIA
- STAR
- VIVO
2017 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ICC ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் ஆகிய இருவகை போட்டித் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள இந்திய வீரர் யார்?
- விராட் கோலி
- M.S. தோனி
- ரவீந்திர ஜடேஜா
- ரோகித் சர்மா
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (73 முறை NOT OUT) ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனை புரிந்த இந்திய வீரர் யார்?
- ரவீந்திர ஜடேஜா
- ரோகித் சர்மா
- M.S. தோனி
- விராட் கோலி
சமீபத்தில் 2017 உலக குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
- ராஜிவ்குமார்
- குர்மித் கவுர்
- ரத்தன்குமார்
- கவுரவ் பிதுரி
தமிழக அரசின் சார்பில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழ்நாட்டில் எங்கு போட்டித்தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது?
- செங்கல்பட்டு
- வடசென்னை
- திருச்சி
- மதுரை
தமிழ்நாடு அரசின் "இலவச, 'செட் - டாப் பாக்ஸ்" வழங்கும் திட்டம் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது?
- செப்டம்பர் 2, 2017
- செப்டம்பர் 3, 2017
- செப்டம்பர் 4, 2017
- செப்டம்பர் 5, 2017
சர்வதேச கழுகு விழிப்புணர்வு நாள்” (International Vulture Awareness Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- செப்டம்பர் 05
- செப்டம்பர் 04
- செப்டம்பர் 03
- செப்டம்பர் 02
இந்தியாவில் ஆசிரியர் தினம் யாருடைய நினைவாக செப்டம்பர் 05 அன்று கொண்டாடப்படுகிறது?
- வ.உ.சிதம்பரனார்
- ஆச்சார்யா கிருபாளனி
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
- அபுல்கலாம் ஆசாத்
சுற்றுச்சூழலின் "துப்புரவு பணியாள்" என்று அழைக்கப்படும் பறவை எது?
- காகம்
- சிட்டுக்குருவி
- மயில்
- கழுகு