இந்திரா காந்திக்குப் பிறகு சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பெண்மணி யார்?
- ஸ்ம்ரிதி ஜுபின் ஈரானி
- சுஷ்மா ஸ்வராஜ்
- நிர்மலா சீதாராமன்
- உமா பாரதி
பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ள நிர்மலா சீதாராமன் எந்த மாநிலத்திலிருந்து MP-யாக தேர்வு செய்யப்பட்டவர்?
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கேரளா
- கர்நாடகா
புதிய இந்திய தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- சுனில் அரோரா
- இராஜிவ் குமார்
- இராஜீவ் கெளபா
- அனிதா கர்வால்
NITI Aayog அமைப்பின் புதிய துணைத் தலைவராக (இரண்டாவது) சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- அனிதா கர்வால்
- இராஜீவ் கெளபா
- இராஜிவ் குமார்
- சுனில் அரோரா
NITI Aayog அமைப்பு இந்தியாவின் மத்திய திட்டக்குழு அமைப்பிற்கு மாற்றாக எப்போது ஏற்படுத்தப்பட்டது?
- ஜனவரி 01, 2016
- அக்டோபர் 02, 2015
- அக்டோபர் 02, 2016
- ஜனவரி 01, 2015
NITI Aayog அமைப்பின் முதல் துணைத்தலைவர் யார்?
- இராஜீவ் கெளபா
- அரவிந்த் பனகாரியா
- இராஜிவ் குமார்
- சுனில் அரோரா
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) புதிய தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- அனிதா கர்வால்
- சுனில் அரோரா
- இராஜீவ் கெளபா
- இராஜிவ் குமார்
மத்திய உள்துறை செயலராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- சுனில் அரோரா
- இராஜிவ் குமார்
- அனிதா கர்வால்
- இராஜீவ் கெளபா
நேரடி& மறைமுக வரி அதிகாரிகள் மாநாடு செப்டம்பர் 1-2, 2017 அன்று எந்த நகரில் நடைபெற்றது?
- சென்னை
- பெங்களூரு
- டெல்லி
- கோவா
சீக்கியருக்கு எதிரான 199 கலவர வழக்குகளை ஆய்வு செய்ய, சமீபத்தில் உச்சநீதிமன்றம் யார் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்துள்ளது?
- நீதிபதிகள் ஜே.எஸ்.கெகர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
- நீதிபதிகள் க.சதாசிவம், ஜே.எஸ்.கெகர்
- கே.எஸ்.பி.ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் க.சதாசிவம்
- நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், கே.எஸ்.பி.ராதாகிருஷ்ணன்