BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் (BIMSTEC Foreign Ministers Meet, August 10-11, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது?
பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான்
நேபாளம்
இந்தியா
BIMSTEC விரிவாக்கம் தருக?
Bay of Bengal Initiative for Multi-Service Technical and Economic Cooperation
Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
Bay of Bengal Integrated for Multi-Sectoral Technical and Economic Cooperation
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
சுவிட்சர்லாந்து நாடு, இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை எந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது?
2018
2017
2016
2015
ஜப்பான் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட "72 ஆவது நினைவு தினம்" எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 8, 2017
ஆகஸ்ட் 7, 2017
ஆகஸ்ட் 6, 2017
ஆகஸ்ட் 5, 2017
பாகிஸ்தானின் 19-வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?
ஷாபாஸ் ஷெரிப்
தாரிக் அஜிஸ்
முக்தார் அப்பாஸ்
ஷாஹித் ககான் அப்பாசி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எந்த ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்தது?
பப்டா கேட் ஊழல் வழக்கு
பனாமா கேட் ஊழல் வழக்கு
வாட்டர் கேட் ஊழல் வழக்கு
பாக் கேட் ஊழல் வழக்கு
சமீபத்தில் பாகிஸ்தான் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக பதவியேற்ற "இந்து அமைச்சர் தர்ஷன் லால்" எந்த கட்சியைச் சேர்ந்தவர்?
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி
பாகிஸ்தான் மக்கள் கட்சி
பாகிஸ்தான் லீக்
பாகிஸ்தான் தாரிக்-இ-இனசாப்
சமீபத்தில் ருவாண்டா நாட்டின் அதிபராக பதவியேற்றவர் யார்?
கிரகொரி கரிபண்டா
ஜூவைனில் அபியாராமனா
பாஸ்டர் பெஸிமுங்கு
பால் ககாமி
அமெரிக்காவின் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் யார்?
விஷால் அமின்
கிருஷ்ணா அர்ஸ்
நீல் சாட்டர்ஜி
ராபின் விஸ்வநாத்
அமெரிக்காவின் அறிவுசார் சொத்து அமலாக்கப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் யார்?
கிருஷ்ணா அர்ஸ்
நீல் சாட்டர்ஜி
ராபின் விஸ்வநாத்
விஷால் அமின்