Tnpsc Current Affairs Quiz Online Test:136 - August 1-2, 2017 (Tamil) - International, National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 136 Covers important questions in International and National Affairs from Tnpsc Link Current Affairs dated August 1 to 2, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் (World's Longest Pedestrian Suspension Bridge) எந்த நாட்டில் திறக்கப்பட்டுள்ளது? 
    1.  பிரான்ஸ்
    2.  பெல்ஜியம்
    3.  சுவிட்சர்லாந்து 
    4.  சீனா

  2. 2017 டிஜிட்டல் பரிணாமக்  குறியீடு (Digital Evolution Index-DEI), பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?  
    1.  56
    2.  55
    3.  54
    4.  53

  3. 2017 டிஜிட்டல் பரிணாமக்  குறியீடு (Digital Evolution Index-DEI), பட்டியலில் முதலிடம்  பெற்றுள்ள நாடு எது? 
    1.  நார்வே
    2.  பெல்ஜியம்
    3.  ஸ்வீடன்
    4.  பிரான்ஸ்

  4. 2016 ஆம் ஆண்டில் உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம்  எத்தனை?  
    1.  முதலிடம்
    2.  இரண்டாமிடம்
    3.  மூன்றாமிடம்
    4.  நான்காமிடம்

  5. 2016-ம் ஆண்டில் உலகளவில், இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதியின் அளவு எவ்வளவு? 
    1.  1.76 மில்லியன் டன்
    2.  1.86 மில்லியன் டன்
    3.  1.46 மில்லியன் டன்
    4.  1.56 மில்லியன் டன்

  6. 2017 உலக தாய்ப்பால் வாரம் எந்த நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஆகஸ்ட் 8-14, 2017 
    2.  ஆகஸ்ட் 1-7, 2017 
    3.  ஜூலை 17-23, 2017
    4.  ஜூலை 23-30, 2017

  7. மத்திய கொள்கைக் குழுவான NITI AAYOG அமைப்பின் முதல் துணைத் தலைவராக பதவி வகித்தவர் யார்?  
    1.  அரவிந்த் பனகரியா
    2.  அருண் ஜெட்லி
    3.  ரகுராம் ராஜன்
    4.  ரங்கநாத் மிஸ்ரா

  8. மத்திய திட்டக்குழுக்கு பதிலாக NITI AAYOG அமைப்பு தொடங்கப்பட்ட நாள் எது? 
    1.  ஜனவரி 1, 2016
    2.  அக்டோபர் 2, 2015
    3.  அக்டோபர் 2, 2016
    4.  ஜனவரி 1, 2015

  9. NITI AAYOG அமைப்பின் புதிய துணைத்தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  அரணாப் கோஸ்வாமி
    2.  ரங்கராஜன்
    3.  ராஜிவ் குமார்
    4.  ராஜிவ் சத்யார்த்தி

  10. NITI AAYOG அமைப்பின் முதல் தலைவர் யார்? 
    1.  அருண் ஜெட்லி
    2.  அரணாப் கோஸ்வாமி
    3.  ரகுராம் ராஜன்
    4.  நரேந்திர மோடி



Post a Comment (0)
Previous Post Next Post