Tnpsc Current Affairs Quiz Online Test:134 July, 2017 (Tamil) - National Affairs - Update GK Yourself

Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No.134 Covers important questions in National Affairs from Tnpsc Link Current Affairs dated July 27-31, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best...

  1. MICROSOFT  நிறுவனம்,  இந்திய வணிக நிறுவனங்களின் மேலாண்மை பணிகளுக்காக அறிமுகம் செய்துள்ள செயலி (APP) எது? 
    1.  MICROAPP
    2.  WHATSAPP
    3.  KAIZALA
    4.  KAISAPP

  2. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?   
    1.  8 லட்சம்
    2.  7 லட்சம்
    3.  6 லட்சம்
    4.  5 லட்சம்

  3. இந்தியாவில்  நடைபெறும் சாலை விபத்துகளில் மரணம் அடையும்  இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  1.5 லட்சம்
    2.  1.8 லட்சம்
    3.  1.9லட்சம்
    4.  2.1 லட்சம்

  4. இந்தியாவில் எந்த ஹோமியோபதி மருத்துவ முறை அங்கீகாரமற்றது என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது? 
    1.  எலக்ட்ரோ ஹோமியோபதி
    2.  கேஸ்ட்ரோ ஹோமியோபதி
    3.  நேட்ரோ ஹோமியோபதி
    4.  ஆஸ்ட்ரோ ஹோமியோபதி

  5. பிகார் மாநில முதல்வராக பதவி விலகிய  "நிதீஷ் குமார்" மீண்டும்  எந்த கட்சி ஆதரவுடன் பதவியேற்றுள்ளார்? 
    1.  காங்கிரஸ்
    2.  ஐக்கிய ஜனதாதளம்
    3.  ராஷ்டிரிய ஜனதாதளம்
    4.  பாரதீய ஜனதாகட்சி

  6. பிகார் மாநில துணை முதல்வராக  சமீபத்தில் பதவியேற்றுள்ளவர் யார்? 
    1.  தேஜஸ்வி யாதவ்
    2.  சுஷில் குமார் மோடி
    3.  ராம்விலாஸ் மிர்தா
    4.  லல்லு பிரசாத் யாதவ்

  7. ஆந்திர மாநிலத்தில்  உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள விளையாட்டு வீராங்கனை "பி.வி. சிந்து" எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? 
    1.  பாட்மிண்டன்
    2.  டேன்னிஸ்
    3.  ஸ்குவாஷ்
    4.  டேபிள்டென்னிஸ்

  8. தமிழகத்தில் "அம்மா"  உணவகத்தின் மாதிரியில் ஆந்திராவில் தொடங்கப் பட்டுள்ள மலிவு விலை  உணவகத்தின் பெயர் எது? 
    1.  அண்ணகாரு கேன்டீன்
    2.  அன்ன கேன்டீன்
    3.  ராமாராவ் கேன்டீன்
    4.  அண்ணா கேன்டீன்

  9. தனியுரிமை (PRIVASY) என்பது குடிமக்களின் -------------- உரிமை என்று மத்திய அரசு  ஒப்புதல் தெரிவித்துள்ளது.  
    1.  பிறப்புரிமை
    2.  பொதுச் சட்டவுரிமை
    3.  அடிப்படை உரிமை 
    4.  கல்வியுரிமை

  10. "அப்துல் கலாம் தேசிய நினைவகம்" தமிழகத்தின் இராமேசுவரம் அருகே பேக்கரும்பில் எந்த நாளில் தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  ஜூலை 26, 2017
    2.  ஜூலை 29, 2017
    3.  ஜூலை 28, 2017
    4.  ஜூலை 27, 2017



Post a Comment (0)
Previous Post Next Post