Tnpsc Current Affairs Quiz Online Test: 133 July, 2017 (Tamil) - International Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017 and 2018
Tnpsc Current Affairs Quiz Online Test No.133 Covers important questions in International Affairs from Tnpsc Link Current Affairs dated July 27-31, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best...

  1. BRICS  à®…à®®ைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் (National Security Advisor-NSA) கூட்டம் 2017 எந்த நகரில் நடைபெà®±்றது? 
    1.  à®‡à®¨்தியா, டெல்லி
    2.  à®ªிà®°ேசிலியா, பிà®°ேசில்
    3.  à®ªீஜிà®™், சீனா
    4.  à®•ேப் டவுன்

  2. BRICS à®…à®®ைப்பின் தொà®´ிலாளர் &  à®µேலைவாய்ப்பு à®…à®®ைச்சர்கள் à®®ாநாடு (ஜூலை 26-27, 2017), எந்த நகரில் நடைபெà®±்றது? 
    1.  à®ªீஜிà®™், சீனா
    2.  à®‡à®¨்தியா, டெல்லி
    3.  à®ªிà®°ேசிலியா, பிà®°ேசில்
    4.  à®šோà®™்கிà®™், சீனா

  3. சமீபத்தில் ஃபோà®°்ப்ஸ் இதழின், உலகின் பணக்காà®° நபர்கள் பட்டியலில்  à®®ுதலிடம் பிடித்த ஜெப் பெஜோஸ் எந்த நிà®±ுவனத்தின் நிà®±ுவனர்?  
    1.  AMAZON
    2.  MICROSOFT
    3.  FLIPKART
    4.  GOOGLE

  4. சமீபத்தில்  à®ªாகிஸ்தானின்  à®‡à®Ÿைக்கால பிரதமராக தேà®°்வு செய்யப்பட்டுள்ளவர் யாà®°்? 
    1.  à®·ாபாஸ் à®·ெà®°ிப்
    2.  à®¨à®µாஸ் à®·ெà®°ிப்
    3.  à®·ாகித் ககான் அப்பாசி
    4.  à®…à®®ிக் குà®°ோà®·ி

  5. இலங்கையில் சீனா எங்கு துà®±ைà®®ுகம் à®…à®®ைத்துவருகிறது?
    1.  à®¯ாà®´்ப்பாணம்
    2.  à®®ுல்லைத் தீவு
    3.  à®¤ிà®°ுகோணமலை
    4.  à®…à®®்பான்தோட்டா 

  6. இந்தியாவில் "தனியாà®°் துà®±ையால் கட்டப்பட்ட à®®ுதல் கடற்படை à®°ோந்து கப்பல்கள்" à®·ாச்சி (Shachi) மற்à®±ுà®®் ஸ்à®°ுதி (Shruti), இவற்à®±ைக் கட்டிய à®¨ிà®±ுவனம் எது?  
    1.  Mazakan Defence and Engineering Limited
    2.  Reliance Defence and Engineering Limited
    3.  Kalyani Defence and Engineering Limited
    4.  RSN Defence and Engineering Limited

  7. ஒடிசா à®®ாநிலத்தில் சமீபத்தில்  "அப்துல் கலாà®®் தீவு" என பெயர் à®®ாà®±்றம் செய்யப்பட்ட தீவு எது?  
    1.  à®µீலர் தீவு
    2.  à®•à®ž்சம் à®¤ீவு
    3.  à®…னிà®®ூன் தீவு
    4.  à®•ேட்டில் தீவு

  8. உலகின் à®®ுதல் 'GREEN' à®®ெட்à®°ோ à®…à®®ைப்பாக (World’s First completely ‘Green’ Metro System) தேà®°்வு செய்யப்பட்டுள்ள à®®ெட்à®°ோ ரயில் நிà®±ுவனம் எது? 
    1.  à®®ுà®®்பை à®®ெட்à®°ோ
    2.  à®•ொச்சி à®®ெட்à®°ோ
    3.  à®šென்னை à®®ெட்à®°ோ
    4.  à®Ÿெல்லி à®®ெட்à®°ோ

  9. பூகம்பம்  à®®à®±்à®±ுà®®் கடல்சாà®°்  à®Žà®š்சரிக்கைகளை தகவல் அனுப்ப, மத்திய புவிசாà®°் à®…à®±ிவியல் à®…à®®ைச்சகம்  à®…à®±ிà®®ுகம் செய்துள்ள இரு செயலிகள் எவை? 
    1.  INFORM QUAKE, SAMUDRA VANI
    2.  SAGAR QUAKE, INDIA VANI
    3.  INDIA QUAKE, SAGAR VANI
    4.  EXPRESS QUAKE, SAGAR KAHANI

  10. இந்தியாவின் à®®ுதல் புல்லட் ரயில் திட்டத்திà®±்கான அதிவேக இரயில் பாதை à®…à®®ைக்குà®®் பணிகள் எந்த இரு நகரங்களுக்கிடையே செப்டம்பர் 2017-ல் à®¤ொடங்கப்படவுள்ளது?   
    1.  à®®ுà®®்பை-டெல்லி
    2.  à®Ÿெல்லி-அஹமதாபாத்
    3.  à®®ுà®®்பை-கொல்கத்தா
    4.  à®®ுà®®்பை-அஹமதாபாத்



Post a Comment (0)
Previous Post Next Post