Tnpsc Current Affairs Quiz Online Test:131- July, 2017 (Tamil) - Sports Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No.131 Covers important questions in Sports Affairs from TnpscLink Current Affairs dated July 20-26, 2017Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best...

  1. 2017 அமெரிக்க ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?  
    1.  ராம்குமார் ராமநாதன் 
    2.  கிடாம்பி ஸ்ரீகாந்த்
    3.  H.S. பிரணாய்
    4.  ஜீவன் நெடுஞ்செழியன்  

  2. இங்கிலாந்தில் நடைபெற்ற  2017 ICC பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (2017 Women's Cricket World Cup), எத்தனையாவது போட்டி? 
    1.  13-வது உலகக் கோப்பை போட்டி
    2.  10-வது உலகக் கோப்பை போட்டி
    3.  12-வது உலகக் கோப்பை போட்டி
    4.  11-வது உலகக் கோப்பை போட்டி

  3. இங்கிலாந்தில் நடைபெற்ற  2017 ICC பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற  அணி எது?  
    1.  இங்கிலாந்து
    2.  ஆஸ்திரேலியா
    3.  இந்தியா
    4.  பாக்கிஸ்தான்

  4. 2017 ICC பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட "டாமி பீமோண்ட்" எந்த நாட்டைச் சேரந்தவர்? 
    1.  ஆஸ்திரேலியா
    2.  நியூஸிலாந்து 
    3.  இங்கிலாந்து
    4.  தென்னாப்ரிக்கா  

  5. 2017-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான ICC  பெண்கள் கனவு கிரிக்கெட் கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர் யார்? 
    1.  டாமி பீமோண்ட்
    2.  சாரா டெய்லர் 
    3.  மெக் லென்னிங்
    4.  மிதாலி ராஜ்

  6. சமீபத்தில் வெளியிடப்பட்ட, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகள் தரவரிசையில் இடம்பிடித்த இரு இந்திய வீராங்கனைகள் யார்?  
    1.  ஜூலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் 
    2.  மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கெளர்
    3.  ஹர்மன்பிரீத் கெளர்,ஜூலன் கோஸ்வாமி
    4.  மிதாலி ராஜ், பூனம் ராவுட் 

  7. மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள போட்டிகள் (World Para Athletics Championships,  London, July 14-272017) எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  இலண்டன்
    2.  பிரான்ஸ் 
    3.  துருக்கி
    4.  ஜெர்மனி 

  8. இலண்டன் நகரில் நடைபெற்ற 2017 எட்டாவது உலக பாரா தடகள போட்டிகளில் இந்திய அணி பெற்ற இடம்? 
    1.  ஏழாவது 
    2.  ஒன்பதாவது 
    3.  பத்தாவது
    4.  எட்டாவது

  9. 2017  எட்டாவது உலக பாரா தடகள போட்டிகளில் இந்திய அணி பெற்ற பதக்கப்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  ஆறு 
    2.  ஏழு 
    3.  ஐந்து
    4.  எட்டு

  10. 2017 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டி (6th Commonwealth Youth Games, July 19-23, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது?  
    1.  இங்கிலாந்து 
    2.  ஆஸ்திரேலியா 
    3.  இலங்கை 
    4.  பஹாமாஸ்



Post a Comment (0)
Previous Post Next Post