Tnpsc Current Affairs Quiz Online Test 142 August 14-19, 2017 (Tamil) - National Affairs - Update GK Yourself



In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. இந்திய இராணுவத்திற்கு ஆறு அதிநவீன  AH-64 APACHE இரக ஹெலிகாப்டர்கள் எந்த நாட்டிடமிருந்து வாங்க சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது? 
    1.  இங்கிலாந்து
    2.  பிரான்ஸ்
    3.  அமெரிக்கா
    4.  இரஷ்யா

  2. சமீபத்தில் எந்த மாநிலத்தின் தலைமைச்செயலக கட்டிடத்துக்கு "முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்" பெயர் சூட்டப்பட்டது? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  உத்தரபிரதேசம்
    3.  கர்நாடகா
    4.  உத்தராகாண்ட் 

  3. தற்கொலை விளையாட்டாக அறியப்படும் எந்த இணைய விளையாட்டுக்கு  சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்துள்ளது?  
    1.  புளூ வேல்
    2.  புளூ வாலஸ்
    3.  புளூ லாகூன்
    4.  புளூ வாகன்

  4. ஆகஸ்டு 15  2017 கொண்டாடப்பட்ட இந்தியாவின் சுதந்திர தினம் எத்தனையாவது  சுதந்திர தினம்?   
    1.  69-வது சுதந்திர தினம்
    2.  70-வது சுதந்திர தினம்
    3.  71-வது சுதந்திர தினம்
    4.  72-வது சுதந்திர தினம்

  5. இந்தியாவின் முதல் "இந்திய துணை கண்ட பிரிவினை அருங்காட்சியகம்" (India’s first museum on the Partition of the Indian Sub-continent),   எந்த  நகரில் தொடங்கப்படவுள்ளது?  
    1.  ஜெய்ப்பூர்
    2.  வாகா
    3.  சண்டிகர்
    4.  அமிர்தசரஸ்

  6. இந்திய மொத்தம் எத்தனை  பெரிய துறைமுகங்கள்  உள்ளன? 
    1.  12
    2.  13
    3.  14
    4.  15

  7. இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகம்  (Rajiv Gandhi National Aviation University)"  எந்த மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது? 
    1.  உத்தரபிரதேசம்
    2.  மத்தியபிரதேசம்
    3.  குஜராத்
    4.  கர்நாடகா

  8. பெங்களூரு நகரில் சமீபத்தில் துவக்கப்பட்ட கர்நாடக அரசின்  மலிவு விலை உணவகத்தின் பெயர் என்ன? 
    1.  அண்ணா கேண்டீன்
    2.  நேரு கேண்டீன்
    3.  கனரா கேண்டீன்
    4.  இந்திரா கேண்டீன்

  9. ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்பட்ட ஆகஸ்டு 15  2017 இந்திய சுதந்திர தின கொடியேற்றம் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  கடப்பா
    2.  விஜயவாடா
    3.  திருப்பதி
    4.  விசாகபட்டிணம்

  10. இந்தியாவோடு புதுச்சேரி மாநிலம் இணைந்த சட்டப்பூர்வ பரிமாற்ற தினம் எது?  
    1.  ஆகஸ்டு 13
    2.  ஆகஸ்டு 14
    3.  ஆகஸ்டு 15
    4.  ஆகஸ்டு 16



Post a Comment (0)
Previous Post Next Post