இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக (Attorney General of India) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- முகுல் ரோத்கி
- ரவி சங்கர் பிரசாத்
- கே.கே. வேணுகோபால்
- பிரசாந்த பூசண்
சமீபத்தில் வெளியிடப்பட்ட“ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு ராஜதந்திரி (President Pranab Mukherjee: A Statesman)” என்ற புத்தகத்தை தோகுத்தவர் யார்?
- ஹரி நாராயண், நாராயண் மூர்த்தி
- சாந்தனு ராய், விவேக் பட்டாச்சார்யா
- கிருஷ்ணன் கோவிந்த், விவேக நாராயணன்
- சாந்தனு நாராயண், விவேக் மூர்த்தி
இந்திய திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படையின் புதிய பொது இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
- ஆர்.கே. பச்னந்தா
- தீபக் சட்டர்ஜி
- தேவேந்திரநாத் படேல்
- கே கே அம்ரீந்தர் படேல்
TRANSTADIA ARENA என்ற "ஆசியாவின் மிகப்பெரிய பல்நோக்கு விளையாட்டு அரங்கம்" (Asia’s biggest multi-purpose stadium) பிரதமர் மோடியால் எந்த நகரத்தில் துவக்கிவைக்கப்பட்டது?
- போபால்
- டெல்லி
- அகமதாபாத்
- மும்பை
UNESCO அமைப்பின் 41 வது அமர்வு "உலக பாரம்பரியக் குழு மாநாடு 2017" எந்த நாட்டில் நடைபெறுகிறது?
- பாரிஸ்
- மாட்ரிட்
- லிஸ்பன்
- போலந்து
2017-18 சீசனுக்கான ICC ELITE கிரிக்கெட் நடுவர் குழுவில் இந்தியாவின் சார்பில் இடம்பெற்றுள்ளவர்?
- சிவராமகிருஷ்ணன்
- சுந்தரம் ரவி
- பிஷன் படேல்
- ரவிகிருஷ்ணன்
2017 “மோகன் பாகன் ரத்னா” விருது (Mohun Bagan Player of the Year) எந்த முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- சுப்ரதா பட்டாச்சார்யா
- சவுரவ் கங்குலி
- அசோக் திண்டா
- ராகுல் திராவிட்
2017 கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
- சிலி
- போர்ச்சுகல்
- மெக்சிகோ
- ஜேர்மனி
2017 உலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற “ஜெஃப் ஹார்ன்” எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- பிலிப்பைன்ஸ்
- கியூபா
- ஆஸ்திரேலியா
- உக்ரைன்
2017 ஆண்டிற்கான Brand Academy-ன் "சிறந்த இந்தியர் விருது" பெண் எழுத்தாளர் யார்?
- பிரபா தேவன்
- அருந்ததி ராய்
- மீனா கந்தசாமி
- பிரீத்தி ஷெனாய்