WHO அமைப்பின் கல்லீரல் நோய் ஒழிப்பு பிரசார நல்லெண்ணத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய நடிகர் யார்?
அமீர்கான்
ஷாருக்கான்
அமிதாப் பச்சன்
அக்சய்குமார்
சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட, 15 கி.மீ. தொலைவு வரை " வானில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தரையிலிருந்து தாக்கவல்ல ஏவுகணை" எது?
AGNI 3
PRITHVI 3
AKASH
SPYDER
இந்தியாவின் முதல் உயிரி-சுத்திகரிப்பு ஆலை (India’s First Bio-Refinery Plant) எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
குஜராத்
உத்தராகாண்ட்
மத்தியபிரதேசம்
இந்தியாவின் முதல் தனியார் " சிறிய ஆயுத உற்பத்தி ஆலை (Punj Lloyd Raksha Systems-PLR), மத்திய பிரதேச மாநிலம், மாலன்பூர் என்ற இடத்தில் எந்த நாட்டின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது?
ஜப்பான்
அமெரிக்கா
இஸ்ரேல்
ரஷ்யா
சமீபத்தில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் யார்?
சந்சா கோச்சார்
ஷோபனா தேவி
அருந்ததி பட்டாச்சார்யா
ஷோபனா காமினேனி
2017-ம் ஆண்டுக்கான மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் (ஸ்வச் சர்வக்ஷன்-2017) முதலிடம் பெற்ற நகரம் எது?
திருச்சி
இந்தூர்
காந்திநகர்
பெங்களூரு
2017-ம் ஆண்டுக்கான மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை பெற்ற "கோண்டா நகரம்" எந்த மாநிலத்தில் உள்ளது?
உத்தரப் பிரதேசம்
மத்திய பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி நகரம் பெற்ற இடம் எது?
03
04
05
06
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) முதல் இந்தியப் பெண்அதிகாரியாக தேர்வாகியுள்ளவர் யார்?
தர்பாரியா சிங்
தேஜஸ்வி படேல்
தனுஸ்ரீ பரீக்
தன்யா கோபால்
சமீபத்தில் "மத்திய பொது கணக்குக்குழு" தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
தாமஸ் செரியன்
கே.வி.தாமஸ்
சரத் பவார்
மல்லிகார்ஜூன கார்கே Try More Quiz and Test