Tnpsc Current Affairs Quiz Online Test:127 - July 19, 2017 (Tamil) - Sports, National, TN and Important Day Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in
In this Tnpsc Current Affairs Quiz/Online Test - July 17-19, 2017 covers important questions from Sports, National, TN and Important Day Affairs for TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. இந்தியாவின் எந்த மாநிலத்தில் காணாமற்போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான  திட்டம்  "Operation Muskan"  தொடங்கப்பட்டுள்ளது?  
    1.  தெலங்கானா
    2.  ஆந்திரா
    3.  ஒடிஷா
    4.  மகாராஷ்டிரா

  2. நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர் யார்?  
    1.  S.C.ஜமீர்
    2.  N. ரியோ
    3.  S. லீயெட்ஸ்
    4.  T.R. ஜெலியாங்

  3. தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து "மெட்ரோ ரெயில் திட்டம்" எந்த மாநகரில் செயல்படுத்தப்படவுள்ளது? 
    1.  கோயம்புத்தூர்
    2.  மதுரை
    3.  திருச்சி
    4.  சேலம்

  4. ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில்  10  மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில் "சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படவுள்ள விருது" எது?   
    1.  கல்விசால் விருது
    2.  கர்மவீரர் விருது
    3.  காமராஜர் விருது
    4.  அம்மா விருது

  5. இந்திய கிரிக்கெட் அணியின் "பந்து வீச்சு பயிற்சியாளராக" சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  ஆர். ஸ்ரீதர்
    2.  ரவி சாஸ்திரி
    3.  சஞ்சய் பாங்கர்
    4.  பாரத் அருண்

  6. இந்திய கிரிக்கெட் அணியின்  "பீல்டிங் பயிற்சியாளராக" சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  சஞ்சய் பாங்கர்
    2.  ஆர். ஸ்ரீதர்
    3.  ராகுல் திராவிட்
    4.  பாரத் அருண்

  7. 2017 "விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ்" போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?   
    1.  ஹரிந்தர் பால் சந்து
    2.  சவுரவ் கோசல்
    3.  ரித்விக் பட்டாச்சார்யா
    4.  சித்தார்த் சுச்டே

  8. சென்னையில்  நடைபெற்ற "முதலாவது தேசிய மாஸ்டர் ஸ்னூக்கர்" போட்டி 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?   
    1.  ஆதித்யா மேத்தா
    2.  அனுஜா தாக்குர்
    3.  சித்ரா மகிமைராஜ்
    4.  I. H. மனுதேவ்

  9. ஒவ்வொரு ஆண்டும்  "சர்வதேச  நெல்சன் மண்டேலா தினம்" எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது?   
    1.  ஜூலை 16
    2.  ஜூலை 17
    3.  ஜூலை 18
    4.  ஜூலை 19

  10. "உலக இளைஞர் திறன் தினம்" எந்த நாளில்  கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஜூலை 12
    2.  ஜூலை 13
    3.  ஜூலை 14
    4.  ஜூலை 15



Post a Comment (0)
Previous Post Next Post