Tnpsc Current Affairs Quiz Online Test:129- July 20-26, 2017 (Tamil) - National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online Test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No.129 Covers important questions in National Affairs from TnpscLink Current Affairs dated July 20-26, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best...

  1. சாலை பராமரிப்புக்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செல்போன் செயலி (APP) எது? 
    1.  Shru
    2.  Swagath
    3.  Aarambh
    4.  Swachh

  2. இந்தியாவில் குழந்தை திருமணம் நடைபெறும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 
    1.  குஜராத்
    2.  ராஜஸ்தான்
    3.  உத்திரபிரதேசம்
    4.  மகாராஷ்டிரா

  3. இந்தியாவில் "FM வானொலி நிலையம் கொண்டியங்கும் முதல் மெட்ரோ ரயில் நிலையம் எது? 
    1.  லக்னோ மெட்ரோ
    2.  கொச்சி மெட்ரோ
    3.  டெல்லி மெட்ரோ
    4.  சென்னை மெட்ரோ

  4. சமீபத்தில் தொடங்கப்பட்ட "பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்ட"த்தின் பெயர் என்ன? 
    1.  Pradhan Mantri Vyodik Vandana Yojana (PMVVY)
    2.  Pradhan Mantri Vaya Vanthana Yojana (PMVVY)
    3.  Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)
    4.  Pradhan Mantri Vyodia Vanthana Yojana (PMVVY)

  5. 2017 ஆண்டுக்கான  "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்ற பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் யார்? 
    1.  சரத்யாதவ்
    2.  N.K. பிரேமச்சந்திரன்
    3.  மீனாட்சி லெகி 
    4.  L. K. அத்வானி

  6. 2017 ஆண்டுக்கான  "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்ற பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் யார்?  
    1.  L. K. அத்வானி
    2.  சரத் யாதவ்
    3.  N.K. பிரேமச்சந்திரன்
    4.  மீனாட்சி லெகி

  7. சமூக நீதிக்கான அம்பேத்கர் சர்வதேச மாநாடு 2017 (ஜூலை 21-23) எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  பெங்களூரு
    2.  தெலங்கானா
    3.  ஆந்திரா
    4.  தமிழ்நாடு

  8. இந்தியாவில்  முழுமையான  WIRELESS CONNECTIVITY செய்யப்பட்டுள்ள முதல் தலைமைச் செயலகம்  எந்ந மாநிலத்தில் உள்ளது? 
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  கர்நாடகா
    4.  அருணாச்சல பிரதேசம்

  9. பொதுமக்களிடமிருந்து இணையதளம்  மூலம் புகார்களைப் பெறும் "Janahitha" திட்டம்,  எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  கேரளா
    2.  கர்நாடகா
    3.  தெலங்கானா
    4.  மகாராஷ்டிரா

  10. 2018 ஐந்தாவது வட கிழக்கு இணைப்பு உச்சி மாநாடு (North East Connectivity Summit-2018) எந்த மாநிலத்தில்  நடைபெறவுள்ளது? 
    1.  மேகாலயா
    2.  அஸ்ஸாம்
    3.  மிசோரம்
    4.  அருணாச்சல பிரதேசம்



Post a Comment (0)
Previous Post Next Post