Tnpsc Current Affairs Quiz Online Test:128 - July 20-26, 2017 (Tamil) - International and National, Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in

Tnpsc Current Affairs Quiz No. 128 - July 20th to 26th 2017 - International and National Affairs for TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. "உலகின் முதல் மிதக்கும் காற்றாலை திட்டம்" (Hywind: The world’s first floating wind farm) எங்கு உருவாக்கப்பட்டுள்ளது? 
    1.  கிரீன்லாந்து
    2.  இங்கிலாந்து  
    3.  ஸ்காட்லாந்து  
    4.  வெல்ஸ்

  2. ஐ.நா. சபை, MENASA நாடுகள் இணைந்த பிராந்திய (MENASA:Middle East North Africa and South Asia) தரவு மையமாக (Data Hub) எந்த  நகரத்தை  தேர்வு செய்துள்ளது? 
    1.  டெல்லி
    2.  பீஜிங்
    3.  டோக்கியோ
    4.  துபாய் 

  3. "சமத்துவமின்மை குறைப்பு உறுதிகொண்ட நாடுகள் அட்டவணை"யில்  (Countries For Commitment to Reducing Inequality Index) இந்தியா பெற்றுள்ள இடம் எது? 
    1.  132
    2.  133
    3.  134
    4.  135

  4. ஐந்தாவது  சர்வதேச இணையவெளி மாநாடு 2017 ( Global Conference on Cyber Space, November 23-24, 2017) இந்தியாவின் எந்த  நகரில் நடைபெறவுள்ளது? 
    1.  சென்னை
    2.  பெங்களூரு
    3.  புதுடெல்லி
    4.  ஐதராபாத்

  5. இங்கிலாந்து நாட்டு  "உச்சநீதி மன்றத்தின் முதல் பெண் தலைவராக" நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  மேரி ரிச்சர்ட் ரெயின்ஸ்பேர்ட்
    2.  ஜான் ஹேல்ட் 
    3.  பிரெஞ்சா மர்ஜோரி ஹேல் 
    4.  ஜோ தாமஸ் பிளம்மிங்

  6. GOOGLE நிறுவனத்தின் தாய் நிறுவனமான  'ALPHABET' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?  
    1.  சத்யா நாதெள்ளா
    2.  சுந்தர் பிச்சை
    3.  சாந்தனு நாராயண்
    4.  A.S. பங்கா

  7. இராம்நாத் கோவிந்த், இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ளார்?  
    1.  14-வது 
    2.  15-வது 
    3.  13-வது 
    4.  12-வது 

  8. இந்தியாவின்  குடியரசுத் தலைவராக பதவியேற்பவருக்கு பதவிபிரமாணம் செய்துவைப்பவர் யார்? 
    1.  துணை குடியரசு தலைவர்
    2.  மக்களவை சபாநாயகர்
    3.  முன்னாள் குடியரசுத் தலைவர்
    4.  உச்ச நீதிமன்ற நீதிபதி 

  9. குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்தின்  செயலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ராபின் ராய்
    2.  நீலம் சஞ்சய் வர்மா
    3.  சஞ்சய் கோத்தாரி
    4.  நாகேந்திர ராவ்

  10. RIWATCH அருங்காட்சியகம (Research Institution of World Ancient, Traditional, Culture & Heritage) எந்த மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?    
    1.  பஞ்சாப்
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  அருணாச்சல பிரதேசம்



Post a Comment (0)
Previous Post Next Post