Tnpsc Current Affairs Quiz No.110 Tamil (International and National Affairs) - Test Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best.....

  1. ஐ. நா. சபை காலநிலைமாற்ற ஒப்பந்த அமைப்பின் (UNFCCC) துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்? 
    1.  இப்திகார் ஆலம்
    2.  நிவாஸ் சர்மா
    3.  ஓவாரஸ் சர்மா
    4.  ராகவ் சர்மா

  2. லண்டன் மாநகராட்சி,  வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்திய  பெண் தொழில் அதிபர் யார்?  
    1.  அகமது தன்வீர்
    2.  ரூபிணி வர்மா
    3.  ராஜேஸ்வரி சம்பத்
    4.  ரெஹானா அமீர்

  3. உலக உணவு பாதுகாப்பு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியப்பெண்மணி யார்? 
    1.  மதுரா சுவாமிநாதன் 
    2.  தேஜஸ்வி ரங்கநாத்
    3.  மானஸா சுவாமிநாதன்
    4.  சாந்தா ராமசாமி

  4. சமீபத்தில்  நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  மோகன் கிவட்ரா
    2.  ஜெய்சங்கர்
    3.  வேணு ராஜாமணி
    4.  எம். மணிமேகலை

  5. சமீபத்தில்  பிரான்ஸ் நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
    1.  வேணு ராஜாமணி
    2.  எம். மணிமேகலை
    3.  ஜோசப் சேவியர்
    4.  மோகன் கிவட்ரா

  6. தமிழக இளைஞர் "ரிபாத் ஷாரூக்" வடிவமைத்த உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள் எது?  
    1.  NASASAT
    2.  KALAMSAT
    3.  VIKRAMSAT
    4.  RIBATSAT

  7. ISRO-வின் "தெற்காசிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (GSAT-9)" எந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்டது? 
    1.  GSLV F-09
    2.  GSLV F-08
    3.  GSLV F-07
    4.  GSLV F-06

  8. இந்தியாவின் முதல் கால்நடை இரத்த வங்கி எந்த மாநிலத்தில் அமைக்கப்படுமகிறது? 
    1.  கேரளா
    2.  தெலங்கானா
    3.  ஆந்திர பிரதேசம்
    4.  ஒடிசா

  9. 100 கோடி ரூபாய் செலவில்  MSME கார்ப்பரேஷனை எந்த மாநில அரசு துவக்குகிறது? 

    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  ஆந்திர பிரதேசம்
    4.  கர்நாடகா

  10. 2017 மே மாதம் 30-ம் தேதி,  நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக,  மத்திய அரசு மும்பையில்,துவக்கியுள்ள பிரச்சார இயக்கம் எது?   
    1.  Yojana Band
    2.  Kar Band
    3.  karwala Band
    4.  Darwaza Band  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post