இந்தியாவின் BHEL நிறுவனம் எந்த நாட்டுடன் இணைந்து மெட்ரோ இரயிலகளுக்கான STAINLSS STEEL ரயில்பெட்டிகளை தயாரிக்கவுள்ளது?
- தென் கொரியா
- அமெரிக்கா
- ஜப்பான்
- இஸ்ரேல்
சமீபத்தில் வெளியிடப்பட்ட“ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு ராஜதந்திரி (President Pranab Mukherjee: A Statesman)” என்ற புத்தகத்தை தோகுத்தவர் யார்?
- அருண் ஜோஷி
- அருண் ஜேட்லி
- வருண் ஆதித்யா
- வருண் ஜோஷி
இந்தியாவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யவுள்ள "நவீன ஆளில்லா விமானங்கள்" எவை?
- Guardian Drone
- Nasar Drone
- Guider Drone
- Guardian Scopper
நாடு முழுவதும் ஜூலை 1, 2017 முதல் அமலுக்கு வந்த சரக்கு, சேவை வரியின் (GST) முதல் பரிவர்த்தனை எந்த நகரத்தில் நடைபெற்றது?
- மும்பை
- டெல்லி
- சென்னை
- பெங்களூரு
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக யாருடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?
- Dr. மோகன் காமேஸ்வரன்
- Dr. மதன் மோகன் மாளவியா
- Dr. பி.பி. ராய்
- Dr. பிதன் சந்திர ராய்
2017 MENSA நுண்ணறிவுப் போட்டியில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவர் யார்?
- அருண் விஸ்வநாதன்
- அர்னவ் ஷர்மா
- பங்கஜ் படேல்
- ராகுல் வருண்
2017 ஆண்டிற்கான ஐ.நா.வின் சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்பட்ட நாள்?
- ஜூலை 1
- ஜூலை 2
- ஜூலை 3
- ஜூன் 30
2017 ஆண்டு ஜூலை மாதம் முதல், " சரக்கு, சேவை வரி நாள் (GST day)" எந்த நாளில் கடைபிடிக்கப்படவுள்ளது?
- ஜூன் 28
- ஜூன் 29
- ஜூன் 30
- ஜூலை 1
கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் விம்பிள்டன் போட்டி ஆண்டின் எத்தனையாவது போட்டித் தொடர்?
- முதலாவது
- இரண்டாவது
- மூன்றாவது
- நான்காவது
2017 ஜூலை 3-ம் தேதி தொடங்கியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டி எங்கு நடைபெறுகிறது?
- பாரிஸ்
- நியுயார்க்
- மாட்ரிட்
- லண்டன் Try more Quiz, Mock Test