Tnpsc Current Affairs Quiz 121, July 9-11 2017 (Tamil) - International and National Affairs

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs

This Tnpsc Current Affairs Quiz covers July 9th to 11th 2017 Current Affairs International Affairs and National Affairs (Tamil), Model Questions and Answers. Test and Update Yourself. All the best....

  1. ஏ.ஆர். ரஹ்மான் எந்த ஆங்கில திரைப்படத்தின் ஒலிப்பதிவிற்காக 2017 “உலக ஒலிப்பதிவு விருது”க்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளார்?  
    1.  இந்தியா பார்ட்டிசன்
    2.  இந்தியா 1947
    3.  வைஸ்ராய் ஹவுஸ்
    4.  வைஸ்ராய்கேட் 

  2. 2017 ஜூலை 7 முதல் 17 வரை நடைபெறும், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கூட்டு கடற்பயிற்சியின் பெயர் என்ன?  
    1.  மைத்ரேயி
    2.  முக்கோணம் 
    3.  ஜாய் (JAI) 
    4.  மலபார்

  3. இந்தியாவின் முதல் "உலக பாரம்பரிய நகரமாக நகரமாக" (World Heritage City) UNESCO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள நகரம்து எது? 
    1.  அகமதாபாத் 
    2.  டெல்லி
    3.  மும்பை 
    4.  ஐதராபாத்

  4. போலந்து நாட்டின்  க்ரகொவ் நகரில், நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் (8.7.2017) எத்தனையாவது கூட்டத்தில் "அகமதாபாத்"  உலக பாரம்பரிய நகரமாக தேர்வு செய்யப்பட்டது? 
    1.  39 வது அமர்வு 
    2.  40 வது அமர்வு 
    3.  41 வது அமர்வு
    4.  42 வது அமர்வு 

  5. அகமதாபாத் நகரம் எந்த அரசரால்  நிறுவப்பட்டது?   
    1.  முகமது கோரி
    2.  அமித் ஷா
    3.  பிருத்விராஜ்
    4.  அகமது ஷா

  6. 2017 G-20 அமைப்பின் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சமீபத்தில் நிறைவடைந்தது,  2018-ம் ஆண்டு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?   
    1.  சவுதி அரேபியா
    2.  அர்ஜெண்டினா
    3.  ஜப்பான் 
    4.  சுவிற்சர்லாந்து

  7. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள  "டிஜிட்டல் வகுப்பறை மூலம் பாடப்பிரிவுகளை  படிக்கும் திட்டம்" எது?   
    1.  SWAYAM
    2.  SWAYAM DARSAN
    3.  SWAYAM DAKSIN
    4.  SWAYAM PRABHA 

  8. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள  "DISH ANTENNA மூலம் 32 டிஜிட்டல் கல்வி சேனல்களை வீடுகளுக்கே கல்வியை கொண்டு சேர்க்கும் திட்டம்" எது?  
    1.  SWAYAM DAKSIN
    2.  SWAYAM DARSAN 
    3.  SWAYAM 
    4.  SWAYAM PRABHA 

  9. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ள, பல்கலைக்கழங்கள் டிஜிட்டல் முறையில் சேர்த்து வைத்துள்ள கல்வி தொடர்பான பதிவேடுகளை  மாணவர்கள் பெற்று பயன்படுத்தும் திட்டம்" எது?   
    1.  National Academic Deposit Scheme
    2.  National Book Depository
    3.  National Academic Depository
    4.  National Academic Act Scheme

  10. 2017  ஜூலை 17-ல் நடைபெறவுள்ள  குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்ய அழியாத மைக்கு பதிலாத எந்த பொருளை  தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது?  
    1.  BLACK INK
    2.  BALL POINT PEN
    3.  PENCIL
    4.  MARKER PEN  
    5. More Quiz and Test Yourself



Post a Comment (0)
Previous Post Next Post