Tnpsc Current Affairs Quiz - July 16, 2017 (Tamil) - Sports and Tamil Nadu Affairs - Test and Update Yourself (Quiz No.125)


Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in

In this Tnpsc Current Affairs Quiz No. 124 - July 16th 2017 - Sports and Tamil Nadu Affairs for TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. உலக மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் (6,000) குவித்து சாதனைபடைத்த முதல் வீராங்கனை யார்?  
    1.  ஜூலன் கோஸ்வாமி
    2.  வேதா கிருஷ்ணமூர்த்தி
    3.  மிதாலி ராஜ்
    4.  திருஷ் காமினி

  2. "பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் தெண்டுல்கர்" என்று வர்ணிக்கப்படும்  இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை யார்? 
    1.  ஜூலன் கோஸ்வாமி
    2.  சாரதா ராமசாமி
    3.  பூனம் யாதவ்
    4.  மிதாலிராஜ் 

  3. லண்டன் நகரில் நடைபெற்ற, 2017 சர்வதேச பாரா தடகள போட்டியில்,  ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  சுந்தர்சிங் குர்ஜர்
    2.  தீபக் சட்டர்ஜி குழு
    3.  தேவேந்திர நாயக்குழு
    4.  ராஜாராமன் குழு

  4. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் நியமனம்  செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  ஜாகிர்கான்
    2.  சௌரவ் கங்குலி
    3.  ரவி சாஸ்திரி 
    4.  ராகுல் திராவிட்

  5. இந்திய கிரிக்கெட் அணியின் "பந்துவீச்சு பயிற்சியாளராக" சமீபத்தில் நியமனம்  செய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  வெங்கடேஷ் பிரசாத்
    2.  ஜவகல் சிறிநாத்
    3.  பரத் அருண்
    4.  ஜாகிர்கான்

  6. சமீபத்தில் தமிழக அரசு. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான (TANGEDCO) கழகத்தில் "விளையாட்டு அலுவலராக" பணிபுரிய நியமன ஆணை ஜோஷ்னா சின்னப்பா-க்கு  வழங்கப்பட்டது, இவர் எந்த விளையாட்டை சேர்ந்தவர்? 
    1.  பாட்மிண்டன்
    2.  ஸ்குவாஷ்
    3.  டேபிள் டென்னிஸ்
    4.  டென்னிஸ்

  7. தமிழகத்தின் மாநகராட்சி பள்ளிகளில் SMART  வகுப்பறை தொடங்குவது தொடர்பாக நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செத்துள்ளது?  
    1.  சாம்சங்
    2.  ஆப்பிள்
    3.  இண்டெல்
    4.  மைக்ரோசாப்ட்

  8. தமிழகத்தில் புதிதாக "மாட்டின ஆராய்ச்சி நிலையங்கள்" எந்த இரு இன மாடுகளுக்கு ஏற்படுத்த படவுள்ளது?  
    1.  ஆலம்பாடி, மலையன்
    2.  செம்மாறை, திருச்செங்கோடு
    3.  பர்கூர், பழமலை
    4.  காங்கேயம், புலிக்குளம் 

  9. தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும், அரசின் சேவைகளை இணையம் மூலம் பெற செயல்படுத்தப்படவுள்ள, கண்ணாடி இழை நெட்வொர்க் திட்டத்தின் பெயர் என்ன? 
    1.  TNநெட்
    2.  அம்மாநெட்
    3.  தமிழ்நெட்
    4.  TANET

  10. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் "அம்மா E-கிராமம் என்ற மின்னணு  கிராமம்" அமைக்கப்படவுள்ளது?  
    1.  பஞ்சாப்
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  தமிழ்நாடு



Post a Comment (0)
Previous Post Next Post