Tnpsc Current Affairs Quiz - July 12-15, 2017 (Tamil) - International Affairs - Test and Update Yourself (Quiz No.123)


Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in
This Tnpsc Current Affairs Quiz covers July 12th to 15th 2017 Current Affairs International Affairs and National Affairs (Tamil), Model Questions and Answers. Test and Update Yourself. All the best....

  1. சமீபத்தில் அண்டார்டிகாவில் உடைந்து பிரிந்த "மிகப்பெரிய பனிப்பாறை"யின் (5,800 சதுர கி.மீ.) பெயர் என்ன?  
    1.  A-66
    2.  A-67
    3.  A-68
    4.  A-69

  2. உலகின் முதல் "சோலா" ஆடு (Saola) இனப்பெருக்க மையம்" (World’s First Centre for Breeding Saola), எந்த நாட்டில் அமைக்கப்படவுள்ளது?   
    1.  தாய்லாந்து
    2.  லாவோஸ்
    3.  இந்தியா
    4.  வியட்நாம்

  3. 2017 பெட்ரோலிய காங்கிரஸின் சர்வதேச  மாநாடு (22nd World Petroleum Congress International Conference 2017) ஜூலை 10-12,  வரை எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?   
    1.  துருக்கி
    2.  சவுதி அரேபியா
    3.  கத்தார்
    4.  அமெரிக்கா

  4. 2018 ஆம் ஆண்டுக்கான, உலகின் மிகப்பெரிய நாடகத் திருவிழா "தியேட்டர் ஒலிம்பிக்ஸ்"  (2018 Theatre Olympics), எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  பிரான்ஸ்
    2.  இங்கிலாந்து
    3.  இந்தியா 
    4.  சிங்கப்பூர்

  5. 2026-ல் "உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி" நாடாக உருவெடுக்கும் என, UN-OECD ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாடு எது?  
    1.  தென்கொரியா
    2.  பாகிஸ்தான்
    3.  சீனா
    4.  இந்தியா

  6. OECD விரிவாக்கம் தருக? 
    1.  Organisation for Energy Co-operation and Development 
    2.  Organisation for Economic Co-operation and Development 
    3.  Organisation for Economic Communication Development 
    4.  Organisation for Energy Communication Development 

  7. இந்திய விஞ்ஞானிகள் புதிதாக  கண்டறிந்துள்ள அண்டப் பெருவெளியின் (Galaxy) பெயர் என்ன?  
    1.  சரஸ்வதி
    2.  மேகவதி
    3.  திரௌபதி
    4.  ஆகாசவாணி

  8. FACEBOOK  என்னும் முகநூல்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் (24.1 கோடி) சமீபத்தில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?     
    1.  அமெரிக்கா
    2.  சீனா
    3.  ஜப்பான்
    4.  இந்தியா

  9. MICROSOFT  அறிமுகம் செய்துள்ள, பார்வையற்றவர் களுக்கான   "செயற்கை நுண்ணறிவு" முறையில் செயல்படும் புதிய செயலி (CAMEARA APP)  எது? 
    1.  Seeing I
    2.  Seeing AID
    3.  Seeing AI 
    4.  Seeing EYE

  10. சமீபத்தில்  லண்டனில்  "உண்மையே கடவுள்"  மகாத்மா காந்தியின் பென்சில்  ஓவியம், ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது, அந்த ஓவியத்தை வரைந்தவர் யார்? 
    1.  ஜான் கோஹஸ் ஆம்ஷெவிட்ஸ் 
    2.  ஜான் ஹென்றி ஆப்ரகாம்
    3.  ஜான் ஆப்ரகாம் ஆம்ஷெவிட்ஸ் 
    4.  ஜான் ஹென்றி ஆம்ஷெவிட்ஸ் 



Post a Comment (0)
Previous Post Next Post