Tnpsc Current Affairs Quiz 122 July 9-11, 2017 (Tamil): Sports Affairs Questions on Asian Athletics Championships 2017


www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers July 9th to 11th 2017 Current Affairs International Affairs and National Affairs (Tamil),  Model Questions and Answers. Test and Update Yourself. All the best.......

  1. 2017 ஒடிசா ஜூலை 6 முதல் 9 வரை, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகள் எத்தனையாவது போட்டி?   
    1.  20-வது
    2.  21-வது
    3.  22-வது
    4.  23-வது

  2. 2017 ஒடிசா, ஆசிய தடகள போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (Logo and Muscat) எது?
    1.  Hawksbill 
    2.  Seturtle 
    3.  Softshell turtle
    4.  Olly Turtle 

  3. 2017 ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற கோவிந்தன் லட்சுமணன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  புதுச்சேரி
    4.  டெல்லி 

  4. 2017 ஆசிய தடகள போட்டியில், 07 பந்தயங்கள் அடங்கிய "ஹெப்டத்லான் போட்டி"யில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?    
    1.  சுதாசிங்
    2.  டின்டு லூகா
    3.  ஸ்வப்னா பர்மான்
    4.  அர்ச்சனா ஆதவ் 

  5. 2017 ஆசிய தடகள போட்டியில், ஆண்களுக்கான "ஈட்டி எறிதலில்" தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  கோவிந்தன் லட்சுமணன் 
    2.  ஆரோக்ய ராஜிவ் 
    3.  கோபிநாத் 
    4.  நீரஜ் சோப்ரா  

  6. 2017 ஆசிய தடகள போட்டியில்,  இந்தியா வென்ற மொத்த  பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 
    1.  28 
    2.  29 
    3.  30 
    4.  31

  7. 2017 ஆசிய தடகள போட்டியில், பெண்களுக்கான 3 ஆயிரம் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற
    இந்திய வீராங்கனை யார்? 
    1.  சுதாசிங் 
    2.  ஸ்வப்னா பர்மான்
    3.  டின்டு லூகா
    4.  அர்ச்சனா ஆதவ்  

  8. 2017 ஆசிய தடகள போட்டியில், ஆண்கள், பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டு தங்கம் வென்ற நாடு எது?     
    1.  சீனா 
    2.  கஜகஸ்தான்
    3.  கொரியா  
    4.  இந்தியா

  9. 2017 ஆசிய தடகள போட்டியின், பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
    1.  சீனா 
    2.  கஜகஸ்தான்
    3.  இந்தியா
    4.  கொரியா

  10. 2017 ஆசிய தடகள போட்டியில்,  இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?  
    1.  09 
    2.  10
    3.  11
    4.  12    More Quiz and Test Yourself



Post a Comment (0)
Previous Post Next Post