2017-ம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு நாட்டில் நடைபெற்றது?
அசர்பைஜான்
உக்ரைன்
கஜகஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அமைப்பில் முழு உறுப்பினராக இந்தியா உட்பட இரு நாடுகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. மற்றொரு நாடு எது?
பிரேசில்
ஜப்பான்
தென்கொரியா
பாகிஸ்தான்
சமீபத்தில் "பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு (2016) ஒப்பந்தத்தி"லிருந்து விலகிய நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
ரஷ்யா
சீனா
சீனாவின் பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை சமீபத்தில் பெற்றவர் யார்?
அனிதா பென்
அனிதா நிகம்
அனிதா குன்டு
அனிதா ராவ்
அமெரிக்காவின் "உட்ரோ வில்சன் மைய பொது கொள்கை வரைவாளர் பதவி"க்கு சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அலுவலர் யார்?
நரேந்திர சட்டர்ஜி
ஜெய்சங்கர் ராவத்
மிருனாள் சென்
நிருபமா ராவ்
2017 உலக அமைதி குறியீடு (GPI-GLOBAL PEACE INDEX) பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
பின்லாந்து
ஐஸ்லாந்து
நார்வே
சுவிற்சர்லாந்து
2017 உலக அமைதி குறியீடு (GPI-GLOBAL PEACE INDEX) பட்டியலில் இந்தியா பெற்ற இடம் எது?
137
126
112
87
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் யார்?
ராம்நாத் கோவிந்த்
எம் முருகன்
அனிருத் பஸ்வான்
ராம்சங்கர் கத்தேரியா
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (01.06.2017) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாட்டின் "தனி நபர் வருமானம்" எவ்வளவு?
ரூ. 92,219
ரூ. 93,587
ரூ. 1,03,219
ரூ. 1,00,179
2017-ம் ஆண்டுக்கான ESPN நிறுவனம் வெளியிடப்பட்ட "சிறந்த 100 விளையாட்டு வீரர்கள்" பட்டியலில் முதலிடம் பிடித்த விளையாட்டுவீரர் யார்?
பில் மிக்கெல்சன்
லையனெல் மெஸ்சி
ரோஜர் பெடரர்
கிறிஸ்டியானோ ரொனால்டோ
More Quiz and Test Yourself