மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, தமிழக அரசு பணிகளில் மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது?
2%
3%
4%
5%
தமிழ்நாட்டில் முதன்முதலாக 83 ஆண்டுகளுக்கு பிறகு எந்த அணையில் தூர்வாரும் பணி தொடக்கப்பட்டுள்ளது?
கல்லணை
சாத்தனூர் அணை
கிருஷ்ணகிரி அணை
மேட்டூர் அணை
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்?
கொரிய மொழி
சீன மொழி
ஜப்பான் மொழி
ரஷ்ய மொழி
சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை, சென்னையின் எந்த இரு நிறுத்தங்களுக்கிடையே தொடங்கிவைக்கப்பட்டது?
சென்டிரல்-பரங்கிமலை
வண்ணாரப்பேட்டை-விமான நிலையம்
திருமங்கலம்-நேருபூங்கா
கோயம்பேடு-பரங்கிமலை
இந்தியாவில் முதன்முறையாக “செல்போன் மூலம் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை" வெளியிட்ட மாநிலம் எது?
கேரளா
ஆந்திரா
குஜராத்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் "முதன் முதலாக திருநங்கை என்ற பாலினத்தில்" பிளஸ்–2 தேர்வை எழுதியவர் யார்?
தாிகா அன்வர்
தாரிகா பானு
யாஷினி பிரியங்கா
தாரணி யாஷினி
2017-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் "அவ்வையார் விருது" யாருக்கு வழங்கப்பட்டது?
பத்மா வெங்கட்ராமன்
தீபா ராமானுஜம்
சாந்தா ஷீலா நாயர்
ரேகா கோவிந்தன்
2017 IPL (Indian Premier League) T20 கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக பட்டம் வென்ற அணி எது?
கொல்கத்தா
ஐதராபாத்
பஞ்சாப்
மும்பை
டெல்லியில் 2017 ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
ராஜேஷ் போகத்
பங்கஜ்குமார்
பஜ்ரங் பூனியா
அக்ரம் பகல்வான்
2017 ஒடிசா, ஆசிய தடகள போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இடம்பெற்றுள்ள கடல் வாழ் உயிரினம் எது?
Seagull
Dolphin
Walrus
Olly Turtle Try More Quiz and Test