UNESCO அமைப்பின் 41 வது "உலக பாரம்பரியக் குழு மாநாடு 2017 எந்த நாட்டில் நடைபெறுகிறது?
- பின்லாந்து
- இந்தியா
- போலந்து
- இத்தாலி
சுவிஸ் வங்கியில் பணத்தை வைத்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
- 85
- 86
- 87
- 88
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக புதிதாக பதவியேற்கவுள்ளவர் யார்?
- அச்சல் குமார் ஜோதி
- நதீம் ஜைதி
- ஓம் பிரகாஷ் ராவத்
- ராஜாராம் கெயக்வாட்
எந்த மாநில அரசு "G-Ride" என்னும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான டிஜிட்டல் பகிர்வு சவாரி (Digital ride sharing app) பயன்பாட்டு செயலியை துவக்கியுள்ளது?
- கர்நாடகா
- தமிழ்நாடு
- கேரளா
- ஆந்திரா
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் எந்த பாரம்பரிய போட்டி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்?
- யானை சவாரி போட்டி
- மாட்டுவண்டி போட்டி
- ஜல்லிக்கட்டு போட்டி
- கம்பாலா எருது போட்டி
தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய யார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது?
- ஆர்.ராமானுஜம்
- எம். ஆனந்த கிருஷ்ணன்
- ஈ.சுந்தரமூர்த்தி
- சு.தியோடர் பாஸ்கரன்
2017 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் (IPBFD) எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
- ஜூலை 3
- ஜூலை 4
- ஜூலை 5
- ஜூலை 6
2017 ஐரோப்பிய சாம்பியன் ஃபார்முலா 3 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற முதல் வீரர் யார்?
- நரேன் கார்த்திகேயன்
- பிரதீப் குமார்
- நவீன் குமார்
- ஜஹான் டருவாலா
சமீபத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 850 வெற்றிகளை குவித்த வீரர் யார்?
- ஜொகோவிச்
- ரொஜர் பெடரர்
- இரபெல் நடால்
- வாவ்ரிங்கா
கடல் ஆமையின் முட்டைகளை கண்டுபிடித்து கொடுத்தால் "கசவ் புரஸ்கார்" விருது அளிக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ள மாநில அரசு எது?
- ஆந்திரா
- ஒடிசா
- குஜராத்
- மகாராஷ்டிரா Try More Quiz Tests Here