Tnpsc Current Affairs Quiz No.108 Tamil (Sports and International Affairs) - Test Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs

This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best.....

  1. 2017 ஆசிய தடகள போட்டிகளை எந்த இந்திய மாநிலம் நடத்துகிறது? 
    1.  மகாராஷ்டிரா
    2.  குஜராத்
    3.  ஒடிசா
    4.  தமிழ்நாடு

  2. ஈஸ்ட் பெங்கால் கால்பந்து குழுவின் மிக உயர்ந்த கௌரவ விருதான "பாரத் கவுரவ்"  விருது எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு விருது வழங்கப்படுவுள்ளது? 
    1.  பல்வீந்தர் சிங்
    2.  சச்சின் டெண்டுல்கர்
    3.  பி.டி. உஷா
    4.  தன்ராஜ் பிள்ளை  

  3. லோதா குழு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்காக  BCCI-யால் அமைக்கப்பட்ட குழு  எது? 
    1.  ராஜீவ் சுக்லா குழு
    2.  சீனிவாசன் குழு
    3.  ராஜ்சிங் துர்காபூர் குழு
    4.  ராபின்சிங் குழு

  4. 2017 சமூக முன்னேற்ற குறியீட்டில் (SPI-Social Progress Index) இந்தியா பெற்றுள்ள இடம் என்ன? 
    1.  91-வது இடம்
    2.  92-வது இடம்
    3.  93-வது இடம்
    4.  94-வது இடம்

  5. சர்வதேச பொருளாதார சங்கத்தின் (IEA- International Economic Association) புதிய தலைவர் யார்? 
    1.  அமர்த்தியா சென்
    2.  வித்யார்த்தி கவுசிக்
    3.  ராமன் சிங்
    4.  கௌஷிக் பாசு

  6. யுனெஸ்கோ 2019 ஆண்டுக்கான "உலக புத்தக தலைநகரமாக"   என எந்த நகரத்தை தேர்ந்தெடுத்துள்ளது? 
    1.  ஏதென்ஸ்
    2.  ஷார்ஜா
    3.  கொணக்கிரி
    4.  புது தில்லி

  7. உலகின் முதல் வன நகரத்தை (world’s first forest city-Liuzhou) எந்த நாடு  கட்டியெழுப்ப  துவங்கியுள்ளது? 
    1.  சீனா
    2.  ஜப்பான்
    3.  சிலி
    4.  நார்வே

  8. G20 நாடுகளின் 12 வது உச்சிமாநாடு (7-8, ஜூலை 2017) எந்த நாட்டில் நடைபெறவுள்ளது? 
    1.  பிரான்ஸ்
    2.  அமெரிக்கா
    3.  ஜப்பான்
    4.  ஜெர்மனி

  9. அரசாங்கத்தின்   திறன் இந்தியா 2017 பிரச்சாரத்திற்கான புதிய  தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பாலிவுட் நடிகை யார்? 
    1.  தீபிகா படுகோன்
    2.  அனுஸ்கா சர்மா
    3.  பிரியங்கா சோப்ரா
    4.  ஐய்வர்யா ராய்

  10. உலகின் இரண்டாவது உயர்ந்த பசுமை மதிப்பீட்டை (World’s Second Highest Green Rating) பெற்ற நிறுவனம் எது? 
    1.  Western LLC கொல்கத்தா
    2.  SUNLAND மும்பை
    3.  GOLDEN GATE  பெங்களூரு
    4.  SIERRA ODC கோயம்புத்தூர்  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post