உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது?
- சீனா
- அமெரிக்கா
- இந்தியா
- ஜப்பான்
உலகின் முதல் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது?
- இந்தியா
- ஜப்பான்
- அமெரிக்கா
- சீனா
சமீபத்தில் மரணமடைந்த ஆங்கிலத் திரைப்பட நடிகர் ரோஜர் மூர் ஏற்று நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரம் எது?
- ஜேம்ஸ் பாண்ட்
- ஸ்பைடர்மான்
- ஹி மான்
- ஜோக்கர்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (FILTER) கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு NASA-வின் விஞ்ஞானிகள் இட்டுள்ள பெயர் எது?
- சொலிபாசில்லஸ் நரேந்தர்
- சொலிபாசில்லஸ் இண்டிகா
- சொலிபாசில்லஸ் கலாமி
- சொலிபாசில்லஸ் நவாமி
"தி லான்ஸட்" சர்வதேச மருத்துவ சேவைத் தர வரிசை பட்டியலில் (2017 Healthcare Access and Quality Index-HAQI) இந்தியா பெற்றுள்ள இடம் எது?
- 157
- 156
- 155
- 154
2017 உலக வங்கியின் மின்சார அணுகல் (World Bank’s Power accessibility list) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது?
- 25
- 26
- 27
- 28
2017 போர்பஸ் பத்திரிக்கையின் "GLOBAL GAME CHANGER" பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?
- முகேஷ் அம்பானி
- மார்க் ஷீக்கர்பர்க்
- சுந்தர் பிச்சை
- சிவ் நாடார்
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கிக் குழுமத்தின் 52-ஆவது ஆண்டுக் கூட்டம் (23.05.2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
- ஆமதாபாத்
- ஜெய்ப்பூர்
- குஷி நகர்
- காந்திநகர்
பிரான்ஸ் நாட்டு புதிய, இளம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
- பிராங்கைஸ் ஆலண்டே
- நிக்கோலஸ் சர்கோஸி
- இமானுவல் மேக்ரான்
- ஜாக்கஸ் சிராக்
2017 அமெரிக்காவின் உட்ரோ வில்சன் விருது பெற்ற ICICI வங்கியின் பெண் தலைவர் யார்?
- அருந்ததி பட்டாச்சார்யா
- நளினி சிதம்பரம்
- சந்தியா படேல்
- சந்தா கோச்சார் Try more Quiz, Mock Test