TNPSC History Quiz No. 86 (Samacheer Kalvi History Questions Answers) Test Yourself

www.tnpsclink.in


  1. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்றழைக்கப்படுவது எது?
    1.  காஞ்சிபுரம்
    2.  திருப்பூர்
    3.  கரூர்
    4.  நாமக்கல்

  2. தமிழகத்தில் இணைப்புப்பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
    1.  திருச்சி
    2.  ஆவடி
    3.  சேலம்
    4.  பெரம்பூர்

  3. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க தனித்த நெசவு தரத்திற்காக உலகமெங்கிலும்  புகழ்பெற்ற நகரம் எது? 
    1.  காஞ்சிபுரம்
    2.  ஆரணி
    3.  திருவில்லிப்புத்தூர்
    4.   திருபுவனம்

  4. தென்னிந்தியவின் "மான்செஸ்டர்" எனப்புகழப்படும் நகரம் எது?
    1.  ஈரோடு
    2.  ஆரணி
    3.  கோயம்புத்தூர்
    4.  திருப்பூர்

  5. தெற்காசியாவின் "டெட்ராய்ட்" எனப்புகழப்படும் நகரம் எது?
    1.  சண்டிகர்
    2.  திருப்பெரும்புதூர்
    3.  மும்பை
    4.  சென்னை

  6. இந்தியாவில் SPIC நிறுவனம் அதிக அளவில் பொருள் எது?
    1.  கெமிக்கல்ஸ்
    2.  உரம்
    3.  பெட்ரோல்
    4.  சிமெண்ட்

  7. கரும்புச்சக்கை எவ்வகை தொழிற்ச்சாலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது?
    1.  காகிதம்
    2.  கெமிக்கல்ஸ்
    3.  சர்க்கரை
    4.  இரும்பு

  8. சீனக் குடியரசை உருவாக்கிய தலைவர் யார்?
    1.  சியாங் கே சேக்
    2.  மா சே துங்
    3.  சூயன்லாய்
    4.  சன் யாட் சென்

  9. இரண்டாம் அபினிப்போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை எது? 
    1.  சான்டுங்
    2.  கான்டன்
    3.  பீகிங்
    4.  நான்கிங்

  10. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுவை நிறுவியவர் யார்? 
    1.  பதினாங்காம் லூயி
    2.  நெப்பொலியன்
    3.  பதிமூன்றாம் லூயி
    4.  கால்பர்ட்    Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post