வள்ளலாரை புதுநெறிகண்ட புலவர் என்று போற்றியவர் யார்?
- தாயுமானவர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- அண்ணா
கீழ்கண்டவற்றுள் கம்பர் எழுதாத நூல் எது?
- சடகோபர் அந்தாதி
- சரஸ்வதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
- அற்புதத் திருவந்தாதி
பூம்புகார் நகர மாட மாளிகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்த தகவல்களை கூறும் நூல் எது?
- நெடுநல்வாடை
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
- சிறுபாணாற்றுப்படை
திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் யார்?
- ஜொசப் பெஸ்கி
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- சீகன் பால்கு
செயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
- கம்பர்
- கபிலர்
- பரணர்
- ஒட்டக்கூத்தர்
"நிலத்தினும் பெரிதே" எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- கம்பர்
- தேவகுலத்தார்
- சேக்கிழார்
- தாயுமானவர்
கீழ்கண்டவற்றுள் கூடலூர் கிழார் எழுதிய நீதி நூல் எது?
- முதுமொழிக் காஞ்சி
- நான்மணிக் கடிகை
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
"எனக்குப் பிடித்தமான இலக்கியம் உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே" என்று கூறியவர்?
- கண்ணதாசன்
- பெரியார்
- இராஜாஜி
- அறிஞர் அண்ணா
வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் யார்?
- சேக்கிழார்
- திருவள்ளுவர்
- கம்பர்
- இளங்கோ
"வள்ளைக்கு உறங்கும் வளநாட" இதில் வள்ளை என்பதின் பொருள் யாது?
- நடவு நடும்போது பாடும் பாட்டு
- கும்மியடிக்கும்போது பாடும் பாட்டு
- களை பறிக்கும்போது பாடும் பாட்டு
- நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு