செம்மொழி தகுதிக்கான கோட்பாடுகள் எத்தனை?
- 13
- 15
- 11
- 18
முதன்முதலாக இலக்கயச் செய்திகளோடு, அறிவியல் துறைப்பொருட்களையும் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
- சீவக சிந்தாமணி
- விவேக சிந்தாமணி
- அபிதான சிந்தாமணி
- அபிதான சிந்தாமணி
உயிர் எழுத்தும், இடை எழுத்தும் பிறக்கும் இடம்?
- கழுத்துப் பகுதி
- நாக்கின் அடிப்பகுதி
- மூக்குப் பகுதி
- மார்புப்பகுதி
"சூழ்வினையை நீக்கும் கை என்றும் நிலைக்கும் கை. நீடுழி - காக்கும் கோ காராளர் கை" என்று பாடிய கவிஞர்?
- அவ்வையார்
- இளங்கோ
- கம்பர்
- கபிலர்
ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே அமைந்திருந்த இடத்தின் பெயர் எது?
- ஓவியகூற்றம்
- ஓவிய எழினி
- சித்திரசபை
- எழுதெழில் அம்பலம்
விருத்தம் பாடுவதில் வல்லவர் யார்?
- திருதக்கதேவர்
- கம்பர்
- இளங்கோ
- ஒட்டக்கூத்தர்
சேரத்தாண்டவம் என்ற நூலை இயற்றியவர்?
- பாரதிதாசன்
- தாராபாரதி
- அகிலன்
- கல்கி
கீழ்கண்டவற்றுள் அயோத்திதாசர் எழுதிய நூல் எது?
- தமிழன் சரித்திரம்
- இந்திய தரிசனம்
- கொய்யாக்கனி
- இந்திரதேச சரித்திரம்
கீழ்கண்டவற்றுள் கால்டுவெல் எழுதிய நூல் எது?
- திராவிட மொழிகளின் ஒண்பாவியல்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கியம்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
- திராவிட மொழிகளின் இலக்கணம்
யவனர்கள் என்பவர்கள் யார்?
- கிரேக்கர், மெசபடோனியர்
- ரோமானியர், எகிப்தியர்
- கிரேக்கர், எகிப்தியர்
- கிரேக்கர், ரோமானியர் Try more Tests and quiz